Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிமெண்ட் ஆலை ஊழியர்களுக்கு 20 ‌விழு‌க்காடு போனஸ்!

Webdunia
தீபாவ‌ள ி ப‌ரிசா க ‌ சிமெ‌ண்‌ட ் ஆல ை தொ‌ழிலாள‌ர்களு‌க்க ு 20 வ‌ிழு‌க்காட ு போன‌ஸ ் வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு த‌மிழ க அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

2007-2008 ஆம் ஆண்டிற்கான போனஸ் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் தனது ஆலங்குளம் சிமெண்ட் ஆலை, அரியலூர் சிமெண்ட் ஆலை, தமிழ்நாடு ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் ஆல ை ஆலங்குளம ்,

டான்செம் கற்குழாய் தொழிற்சாலை ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களில் போனஸ் சட்டத்தின் படியும், அரசாணைகளின் படியும் போனஸ் பெற தகுதியுள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2007-2008ஆம் ஆண்டிற்கு 20 ‌விழு‌க்காட ு போனஸ் வழங்கப்படும் எ‌ ன்ற ு த‌மிழ க அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments