Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌28 சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌ங்க‌ள் அமை‌க்க அனும‌தி!

Webdunia
திங்கள், 22 செப்டம்பர் 2008 (19:23 IST)
சிறப்பு பொருளாதார மண்டல வாரியம் இன்று 28 சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க அனுமதி வழங்கியது.

புது டெல்லியில் இன்று ‌‌சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌ங்களு‌‌க்கு ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌க்கு‌ம் வா‌ரியத்தின் கூட்டம் நடைபெற்றது..

இதில் தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உட்பட, 18 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு ஒப்புதலும், 10 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க கொ‌ள்கை ‌‌‌ரீ‌தி‌யிலான ஒப்புதலு‌ம் வழ‌ங்கப்பட்டது.

‌ இந்த கூட்டத்தில் ‌சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌ங்க‌ள் ம‌ற்று‌ம் ‌பிற ‌சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌‌ங்க‌‌ள் அமைக்கும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.

இதில் மொத்தம் ‌பு‌திய சிற‌ப்பு பொருளாதார ம‌‌ண்டல‌ங்க‌ள் அமை‌க்க 35 ‌தி‌ட்ட‌ங்களு‌ம் ம‌ற்று‌ம் 6 கொ‌‌ள்கை ‌‌‌ரீ‌தி‌யிலான ஒ‌ப்புத‌ல்களை முறையான ஒ‌ப்புத‌ல்களு‌க்கு மா‌ற்ற‌க் கோ‌ரி‌ய ‌தி‌ட்ட‌ங்களு‌ம் பரிசீலனைக்கு வ‌ந்தத ு.

இறுதியில் 18 ‌‌சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌ங்களு‌‌க்கு ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌க்க இந்த வா‌ரிய‌ம் ஒப்புதல் அளித்தது. இத்துடன் 10 ‌சிற‌ப்‌பு பொருளாதார ம‌ண்டல‌ங்களை அமை‌க்க கொ‌ள்கை ‌‌‌ரீ‌தி‌யிலான அனும‌தியும் வழ‌ங்கப்பட்டது.

இன்று நடைபெற்ற ‌‌சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌ங்களு‌‌க்கு ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌க்கு‌ம் வா‌ரியத்தின் கூட்டத்தில் தமிழகத்தில் 2 ‌சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌ங்க‌ள் ம‌ற்று‌ம் 4 கொ‌ள்கை ‌‌ரீ‌தி‌யிலான ஒ‌ப்புதலு‌ம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments