Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறு, குறு, நடுத்தர தொழில்- விளக்கக் கூட்டம்!

Webdunia
புதன், 17 செப்டம்பர் 2008 (12:03 IST)
மத்திய அரசின் சிற ு, குறு மற்றும் நடுத்தர தொழில் சட்டத்தின் சலுகைகள் மற்றும் மானியங்கள் குறித்த விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை திருப்பூரில் நடக்க உள்ளது.

மத்திய அரசு 2006 ஆம் ஆண்டில் சிற ு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் சட்டத்தை நிறைவேற்றியது. இதில் இந்த தொழில் பிரிவுகளுக்கு பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளது. இதில் தேசிய உற்பத்தி போட்டியிடுதல் திட்டம் குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்துக்கான சலுகைகள் மற்றும் அரசின் நிதி உதவிகள் குறித்த விளக்கக் கூட்டம் திருப்பூர் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தில் (சைமா) நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் சென்னை சிற ு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்கழகத்தின் துணை இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம் பங்கேற்று, இத்திட்டத்தின் மானியம் மற்றும் பிற சலுகைகள் குறித்து விளக்கமளிக்க உள்ளார்.

இக்கூட்டத்தில் திருப்பூர் வர்த்தகர்கள் பங்கேற்று பயனைடய வேண்டும் என்று சைமா தலைவர் மோகன் பி.கந்தசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments