Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யமாஹா புதிய பைக் அறிமுகம்!

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (15:11 IST)
மோட்டார் பைக்குகளை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான, யமாஹா மோட்டார் இந்தியா நிறுவனம், மாட்சோ ஸ்டீரிட் பைட்டர் யமாஹா எப்.இஜட் 16 ரக மோட்டார் ( Macho Street Fighter Yamaha FZ 16) பைக்குகளை அறிமும் செய்துள்ளது. இதன் விலை ரூ.65 ஆயிரம்.

இந்த புதிய மோட்டார் பைக் ஞாயிற்றுக் கிழமை கோவாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த மாதம் மற்ற நகரங்களிலும் விற்பனை செய்யப்படும்.

இதன் அறிமுக விழாவில் யமாஹா நிறுவனத்தின் தலைமை செய்ல் அதிகாரியும், மேலான்மை இயக்குநருமான டசுமு மபூசி ( Tsutomu Mabuch i) பேசுகையில், இந்த உயர்ரக மோட்டார் பைக், சந்தேகமில்லாமல் இளைஞர்களை கவர கூடியதாக இருக்கும் என்று கூறினார்.

இந்த புதிய மோட்டர் பைக் 153 சி.சி திறன் கொண்டது. இது லாவா ரெட், மிட்நைட் பிளாக், பிளேமிங் ஆரஞ்ச் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கும்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments