Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எய்ஷர் மோட்டார்ஸ்-வால்வோ ஒப்பந்தம்!

Webdunia
திங்கள், 15 செப்டம்பர் 2008 (10:34 IST)
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வால்வோ நிறுவனத்துடன், எய்ஷர் மோட்டார்ஸ் கனரக வாகனங்களை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் கனரக வாகனங்கள், அடுத்த இரண்டு ஆண்டு முதல் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளன.

இதன் படி டிப்பர் லாரிகள ், டிராக்டர் டிரெய்லர்கள் உட்பட பல்வேறு கனரக வாகனங்கள் தயாரிக்கபட உள்ளன.

எய்ஷர் நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலை மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ளது. இங்கு தினசரி 180 வாகனங்கள் தயாராகின்றன.

வால்வோ உடன் கூட்டு சேர்ந்து தயாரிக்கப்படும் கனரக வாகனங்களும் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என்று எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் லால் தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments