Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 323 - நிஃப்டி -110 புள்ளி சரிவு!

Webdunia
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (17:00 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் குறைந்தன. இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் கடைசி வரை எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் ஏற்ற இறக்கமாக இருந்தது.

இன்று ஒரு நிலையில் சென்செக்ஸ் 13,933 என்ற அளவிற்கு குறைந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 323.48 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,000.81 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 109.95 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4290.30 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 110.06, சுமால் கேப் 107.39, பி.எஸ ். இ 100- 109.58 புள்ளி குறைந்தது.

தகவல் தொழில் நுட்பம் பங்குகளின் விலை 4.60%, உலோக உற்பத்தி பிரிவு 1.00%, பெட்ரோலிய நிறுவனங்கள் 2.39%, மின் உற்பத்தி 1.16%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.72%, ரியல் எஸ்டேட் 3.73% குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 818 பங்குகளின் விலை அதிகரித்தது. 1848 பங்குகளின் விலை குறைந்தது. 74 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 163.35, சி.என்.எக்ஸ். ஐ.டி 145.90, பாங்க் நிஃப்டி 138.10, சி.என்.எக்ஸ்.100- 64.30, சி.என்.எக்ஸ். டிப்டி 52.30, சி.என்.எக்ஸ் 500- 55.20, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 70.65, மிட் கேப் 50-89.95 புள்ளி குறைந்தது.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments