Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா‌வி‌ல் 100 ‌பி‌ல்‌லிய‌ன் டால‌ர் அணு ச‌க்‌தி வ‌ர்‌த்தக‌‌ம் செ‌ய்வோ‌ம்: அமெ‌ரி‌க்கா!

Webdunia
திங்கள், 8 செப்டம்பர் 2008 (18:32 IST)
இ‌ந்‌திய‌ச ் ச‌‌ந்தை‌யி‌ல ் அமெ‌ரி‌க் க ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் 100 ‌ பி‌ல்‌லிய‌ன ் டால‌‌ர ் ம‌தி‌ப்‌பிலா ன அண ு ச‌க்‌தி‌த ் தொ‌ழி‌ல்நு‌ட் ப வ‌ர்‌த்தக‌த்த ை உறு‌த ி செ‌ய்வத‌ற்காக‌த்தா‌ன ் இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த் த முய‌ற்‌சி‌த்த ு வருவதா க அமெ‌ரி‌க்க ா கூ‌றியு‌ள்ளத ு.

மேலு‌ம ், இ‌ந்‌தியாவ ை அண ு ச‌க்‌த ி தொ‌ழி‌ல்நு‌ட் ப வ‌ணிக‌க ் குழு‌வி‌ன ் ( எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி.) முழ ு உறு‌ப்‌பினரா க ஆ‌க்குவத ே தனத ு அடு‌த் த இல‌க்க ு எ‌‌ன்று‌ம ் அமெ‌ரி‌க்க ா கூ‌றியு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு, தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அமெ‌‌ரி‌க்கா‌வி‌ன ் பொருளாதா ர ‌ விவகார‌த்துற ை துண ை அமை‌ச்ச‌ர ் டே‌வி‌ட ் போஹ‌ி‌ஜிய‌ன ், " அமெ‌ரி‌க் க ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் 100 ‌ பி‌ல்‌லிய‌ன ் டால‌ர ் வ‌ர்‌த்தக‌த்த ை உறு‌‌த ி செ‌ய்வத‌ற்கா க ஹை‌ட ் ச‌ட்ட‌த்த ை உருவா‌க்‌கி ய அமெ‌ரி‌க் க ‌ நி‌ர்வாக‌ம ், அத‌ன ் ஒர ு பகு‌தியா ன 123 ஒ‌ப்ப‌ந்த‌‌த்‌தி‌ற்க ு கா‌ங்‌கிர‌சி‌‌ன ் ஒ‌ப்புத‌ல ் பெ ற முய‌ற்‌சி‌த்த ு வரு‌கிறத ு" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், " எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி.‌ யி‌ல ் இ‌ந்‌தியாவ ை த‌ற்போது‌ள் ள ‌ நிலை‌க்கு‌க ் கொ‌ண்டுவ ர அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ், அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட ஒ‌ட்டுமொ‌த் த அமெ‌ரி‌க் க ‌ நி‌ர்வாகமு‌ம ் கடுமையாக‌ப ் ப‌ணியா‌ற்‌றியு‌ள்ளத ு. இ‌ந்‌தியாவ ை எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி.‌ யி‌ன ் முழ ு உறு‌ப்‌பினரா க ஆ‌க்குவத ே அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் அடு‌த் த இல‌க்க ு." எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

இ‌ந்‌தியா‌வி‌ன ் பொருளாதா ர வள‌ர்‌ச்‌சி‌யி‌ல ் அண ு ச‌க்‌த ி தொ‌ழி‌ல்நு‌ட் ப வ‌ணிக‌ம ் மு‌க்‌கிய‌ப ் ப‌ங்கா‌ற்ற‌ப ் போ‌‌‌கிறத ு எ‌ன்று‌ம ், 2020‌ க்கு‌ப ் ‌ பிறக ு இ‌ந்‌தியா‌வி‌ன ் வள‌ர்‌ச்‌ச ி அண ு ச‌க்‌த ி தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம ் சா‌ர்‌ந்து‌தா‌ன ் அமைய‌ப்போ‌‌கிறத ு எ‌ன்று‌ம ் போஹ‌ி‌ஜிய‌ன ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments