Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் விற்பனை!

Webdunia
வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (11:44 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் நேற்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ர ூ.603.28 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டதால், இங்கும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்தன. இவை நேற்று ரூ.3,207.47 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. ரூ.2,604.19 கோடி முதலீடு செய்துள்ளன. நேற்று மட்டும் ரூ.603.28 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 431.11 கோடி முதலீடு செய்தன.

சிறு முதலீட்டாளர்களுக்காக புரோக்கர்கள் ரூ.85.24 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கினார்கள். அய‌ல்நாட்டு வாழ் இந்தியர்கள் ரூ.72 லட்சம் முதலீடு செய்தனர். புரோபரிட்டிஸ் ரூ.25.19 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

30 புதிய சிசிடிவி, 40 புதிய செக்யூரிட்டி: மாணவிகள் பாதுகாப்பிற்காக அண்ணா பல்கலை. உத்தரவு

என்னை பிரதமர் வேட்பாளர் என்று கூறாமல், துணை முதல்வர் என்று கூறுவதா? திருமாவளவன்

கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினோம்.. ராமதாஸ் சந்திப்புக்கு பின் அன்புமணி பேட்டி..!

Show comments