Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெயில் போனஸ் பங்கு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 4 செப்டம்பர் 2008 (16:03 IST)
கெயில ் (GAI L) நிறுவனம் தற்போது இரண்டு பங்கு வைத்திருப்பவர்களுக்கு 1 பங்கு போனஸ் பங்காக ( bonus Share) வழங்க தீர்மானித்துள்ளது.

மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற கெயில் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் ம ேல ான்மை இயக்குநருமான யு.டி.செளபே ( Choubey) கூறுகையில், தற்போது 1:2 என்ற விகிதாச ்சா ரத்தில் போனஸ் பங்குகள் வழங்க உள்ளோம். இதனால் இந்நிறுவனத்தின் அனுமதிக்கப்பட்ட மூலதனம் ரூ.2,000 கோடியாக அதிகரிக்கும்.

தற்போது படா பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலையின் உற்பத்தி திறன் வருடத்திற்கு 4 லட்சம் டன்னாக உள்ளது. இது அடுத்த வருடத்தில் 5 லட்சம் டன்னாக உயர்த்தப்படும். இங்கு பாலிமரும் தயாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்குவதாக அறிவித்தவுடன், பங்குச் சந்தைகளில் இதன் பங்கு விலை உயர்ந்தது. நேற்று 1 பங்கு விலை ரூ.405.55 ஆக இருந்தது. இன்று காலை ரூ.416 ஆக உயர்ந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments