Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே வருவாய் 12.43 ‌விழு‌க்காடு அதிகரிப்பு!

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2008 (18:53 IST)
புத ுட ெல்ல ி: இம்மாதம் 10 ஆ‌ம ் தேதி முதல் 20 ஆ‌ம் தேதி வரையிலான 10 நாட்களில் ரயில்வேத் துறை ரூ.1,919.66 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டப்பட்ட வருவாயுடன் (ரூ.1,707.43 கோடி) ஒப்பிடுகையில் இது 12.43 ‌விழு‌க்காட ு கூடுதலாகும்.

சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துறைக்கு இம்மாதம் 11 ஆ‌ம ் தேதி முதல் 20 ஆ‌ம ் தேதி வரையிலான நாட்களில் ரூ.1,275.38 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் இத்தொகை ரூ.1,169.03 கோடி மட்டுமே. இது 9.10 விழு‌க்காட ு கூடுதலாகும்.

ரயில் பயணிகள் கட்டணம் வாயிலாக இந்த மாதத்தில் ரூ.584.77 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 19.96 ‌ விழு‌க்காடு அதிகமாகும். இம்மாதத்தில் 11 ஆ‌ம் தே‌தி முத‌ல் 20ஆ‌ம் தே‌தி வரை சுமார் 19 கோடி பயணிகள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட 9.86 ‌விழு‌க்காட ு கூடுதலாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments