Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசை‌த்த‌‌றியா‌ள‌ர்க‌ள் போரா‌ட்ட‌‌ம்: த‌மிழக அரசு நடவடி‌க்கை! இல.கணேச‌ன்

Webdunia
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (17:26 IST)
'' விசை‌‌த்த‌ற ி தொ‌ழிலாள‌ர்க‌‌‌ளி‌ன ் வேல ை நிறுத்தப ் போராட்டத்த ை முடிவுக்க ு கொண்ட ு வ ர த‌மிழ க அரச ு உடனடியா க நடவடி‌க்க ை எடு‌க் க வேண்டும ்'' எ‌ன்ற ு த‌மிழ க ப ா.ஜ.க. தலைவ‌ர ் இ ல. கணேச‌ன ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

webdunia photoFILE
இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், தமிழகத்தில ் விவசாயத்திற்க ு அடுத்தப்படியா க அதி க அளவில ் தொழிலாளர்கள ் ஈடுபடும ் தொழில ் நெசவுத ் தொழிலாகும ். இதில ் பெரும்பான்மையா க விசைத்தற ி தொழில ் இருந்த ு வருகிறத ு.

தமிழகம ் முழுவதும ் இத்தொழில ் நடந்தாலும ் கோவ ை மாவட்டத்தில ் கடந் த ப ல தினங்களா க இரண்ட ு லட்சம ் விசைத்தறிகள ் இயங்காமல ் வேல ை நிறுத் த போராட்டத்தில ் ஈடுபட்டுள்ளார்கள ். இதனா‌ல ் விசைத்தற ி தொழில்கள ் முற்றிலும ் முடங்க ி கிடக்கின்ற ன.

சி ல ஆண்டுகளா க விசைத்தறித ் தொழில ் நசிந்த ு கொண்ட ு வருகின்றத ு. ஏற ி வரும ் நூல ் வில ை உயர்வ ு ஒர ு புறம ், மறுபுறம ் விசைத்தறியின ் உதிர ி பாகங்களின ் வில ை உயர்வ ு ஆகியவ ை முக்கி ய காரணங்களா க அமைந்துள்ள ன.

இந்நிலையில ் விசைத்தறியாளர்கள ் தங்களத ு கூலிய ை உயர்த்த ி கொடுக் க வேண்டும ் எ ன பலமுற ை முறையிட்டும ் பலன ் கிட்டவில்ல ை. கட‌ந் த 16 ஆ‌ம ் தே‌த ி முதல ், வேல ை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும ் விசைத்தற ி உரிமையாளர்களுடன ் அரசு தரப்பில ் நடந் த பலசுற்ற ு பேச்சுவார்த்த ை தோல்வியில ் முடிந்துள்ளத ு. விசைத்தற ி தொழிலுக்க ு பக் க பலமா க உள் ள நூற்பாலைகள் முடங்கியுள்ள ன.

பொங்கல ை முன்னிட்ட ு வழங்கப்படும ் இலவ ச வேட்ட ி- சேலைகள ் தயாரிப்பில ் இந் த விசைத்தறியாளர்கள ே முழுமையா க பயன்படுத்திக ் கொள் ள வேண்டும ் என்றும ், அய‌ல ் மாநிலங்களிலிருந்த ு கொள்முதல ் செய்வத ை தவிர்க் க வேண்டுமென்றும ் கோருகிறேன ்.

ஆகவ ே தமிழ க அரச ு இப்பிரச்சனைய ை உடனடியா க தலையிட்ட ு வேல ை நிறுத்தப ் போராட்டத்த ை முடிவுக்க ு கொண்ட ு வ ர வேண்டும ். விசைத்தற ி உற்பத்தியாளர்கள ் உற்பத்த ி செய்யும ் ஜவுளிகள ் அனைத்தையும ் அரச ே கொள்முதல ் செய் ய வேண்டும ். விசைத்தறியாளர்கள ் கேட்கும ் நியாயமா ன கூல ி உயர்வ ை அளித்தி ட வேண்டும ்'' எ‌ன்ற ு இ ல. கணேச‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments