Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில் துறை வளர்ச்சி 5.4% குறைந்தது!

Webdunia
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (15:09 IST)
இந்த நிதி ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் தொழில் துறை வளர்ச்சி 5.4 விழுக்காடாக குறைந்துள்ளது (சென்ற வருடம் இதே காலகட்டத்தில் 8.9%).

தொழில்துறை வளர்ச்சி பற்றிய கணக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு வகிக்கும் இயந்திரங்கள் மற்றும் தளவாட பிரிவு தொழில் வளர்ச்சி 5.9 விழுக்காடாக குறைந்துள்ளது (சென்ற வருடம் இதே காலகட்டத்தில் 9.7%).

இதே போல் மற்ற பொருட்களின் உற்பத்தி பிரிவும் 5.6% ஆக குறைந்துள்ளது (சென்ற வருடம் இதே காலகட்டத்தில்11.1%).

இதில் ஆறுதளிக்க கூடிய விஷயம் நுகர்வோர் பொருட்களின் உற்பத்தி பிரிவு மட்டும் 3.6% ஆக அதிகரித்துள்ளது (சென்ற வருடம் இதே காலகட்டத்தில் 3.5%).

மின் உற்பத்தி 2.6 விழுக்காடாக குறைந்துள்ளது (சென்ற வருடம் இதே காலகட்டத்தில் 6.8%). சுரங்க பிரிவு உற்பத்தி மட்டும் 2.9% ஆக அதிகரித்துள்ளது (சென்ற வருடம் இதே காலகட்டத்தில் 1.5%)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments