Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழை நாடுக‌ளி‌ன் 264 பொரு‌ட்களு‌க்கு‌த் தடை ‌நீ‌க்க‌ம்!

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (18:23 IST)
தெ‌ற்கா‌சி ய நாடு க‌‌ ள ் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன ் தாரா ள வ‌ர்‌த்த க ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ், இ‌ந்‌திய‌ச ் ச‌ந்தைக‌ளி‌ல ் நுழைவத‌ற்கு‌ தட ை வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ஏழ ை நாடுக‌ளி‌ன ் 744 பொரு‌ட்க‌ளி‌‌ல ் 264 பொரு‌ட்களு‌க்கா ன தடைய ை ‌ நீ‌க் க ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்து‌ள்ளத ு.

தட ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பொரு‌ட்க‌ள ் ப‌ட்டிய‌லி‌ல ் ( செ‌ன்‌சிடி‌வ ் ‌ லி‌ஸ்‌ட ்) உ‌‌‌ள் ள 744 பொரு‌ட்க‌ளி‌ல ் கு‌றி‌ப்‌பி‌ட் ட 264 பொரு‌‌ட்கள ை ‌ நீ‌க்‌குவதுட‌ன ், அவ‌ற்று‌க்க ு உ‌ரி ய சலுகைகள ை வழ‌ங்கவு‌ம ் ‌ பிரதம‌‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தலைமை‌யிலா ன ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை ஒ‌ப்புத‌ல ் வழ‌ங்‌கியத ு.

" தெ‌ற்கா‌சியா‌வி‌ல ் உ‌ள் ள அ‌ண்ட ை நாடுக‌ளி‌ன ் பொரு‌ட்களு‌க்க ு இ‌ந்‌திய‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் வா‌ய்‌ப்ப ை ஏ‌ற்படு‌த்‌தி‌த ் த ர நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ் எ‌ன்ற ு 14 ஆவத ு தெ‌ற்கா‌சி ய நாடுக‌‌ளி‌ன ் ம‌ண்ட‌ ல ஒ‌த்துழை‌ப்ப ு மாநா‌ட்டி‌ல ் இ‌ந்‌திய ா உறு‌தி‌‌ய‌ளி‌த்தபட ி இ‌ந்நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ள்ள‌‌ப்ப‌ட்டு‌ள்ளத ு" எ‌ன்ற ு ம‌த்‌தி ய அ‌றி‌விய‌‌ல ் தொ‌‌ழி‌ல்நு‌ட்ப‌ அமை‌ச்ச‌ர ் க‌பி‌ல ் ‌ சிப‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments