Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.எஸ்.இ. மேலாண்மை இயக்குநர் ரஜினி ராஜினாமா!

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (13:29 IST)
மும்பை பங்குச் சந்தையின் மேலாண்மை இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரஜினிகாந்த் பட்டேல் பதவியை ரா‌ஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து மும்பை பங்குச் சந்தை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அவரின் சொந்த காரணங்களுக்காக ர‌‌ஜினிகாந்த் தனது பதவியை ரா‌‌ஜினாமா செய்திருப்பதாகவும், அது ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது தலைமை செயல் அதிகாரியாக உள்ள மகேஷ் எல்.சோனிஜி, கூடுதலாக நிர்வாக பொறுப்புகளையும் வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments