Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கப்பல் படை இணையம் மூலம் கொள்முதல்!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (13:07 IST)
கப்பல் படைக்கு தேவையான பொருட்கள், போர் கருவிகள், தளவாடங்களை இணைய தளத்தின் மூலம் வாங்குவதற்கான இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுவரை கப்பல் படை, அதற்கு தேவையான பல்வேறு பொருட்களை விலைப்புள்ளி அடிப்படையில் வாங்கி வந்தது. இனி இதை இ-போர்டல் எனப்படும் இணைய தள இணைப்பு மூலம் வாங்க போகிறது.

இந்த இணைய தளத்தை மும்பையில் நேற்று வைஸ் அட்மிரல் கே.ரய்னா தொடங்கி வைத்தார்.

இணையதளம் மூலம் பொருட்களை கொள்முதல் செய்வதால், இவை எந்த ஒளிமறைவும் இல்லாமல் வெளிப்படையாக இருக்கும். விலைப்புள்ளிகளை விரைவாக பரிசீலிப்பதுடன், தேவையான பொருட்களை வாங்கவும் முடியும்.

குறிப்பாக போர் கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல், விமானம் ஆகியவை கள ுக்கு தேவையான பொருட்களை குறுகிய காலத்திலும், குறைந்த நிர்வாக செலவில் வாங்க முடியும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments