Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணவீக்கம் 11.98 விழுக்காடாக உயர்வு!

Webdunia
வியாழன், 31 ஜூலை 2008 (18:23 IST)
பணவீக்கம் 11.98 விழுக்க ாட ாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில், ஜூன் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 11.98 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இந்த கணக்கெடுப்பு வாரத்தில் 58 அத்தியாவசிய பொருட்களின் விலை அத ிக‌ர ிக்கவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

இதற்கு முந்தைய வாரத்தில் 11.89 விழுக்காடாக இருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முடிவுக்கு வந்த அமைதியின் நூற்றாண்டு! முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்!

ஜனவரி 1 முதல் பிறப்பவர்கள் புதிய தலைமுறை.. உருவாகிறது Gen Beta தலைமுறை..!

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்..!

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 இல்லாதது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!

பாலியல் வன்கொடுமைகள் விவகாரம்: தமிழக பெண்களுக்கு விஜய் எழுதிய கடிதம்..!

Show comments