Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌ள்ளுபடி‌யி‌ல் வீட்டுவசதி வாரிய வீடுகள் விற்பனை!

Webdunia
வியாழன், 31 ஜூலை 2008 (18:04 IST)
செ‌ன்னை முக‌ப்பே‌‌ர் ஏ‌ரி‌க்கரை‌யி‌ல் உ‌ள்ள ‌வீ‌ட்டுவச‌தி வா‌ரிய ‌வீடுகளை த‌ள்ளுபடி ‌விலை‌யி‌ல் ‌வி‌ற்பனை செ‌ய்ய த‌மிழக அரசு முடிவு செ‌ய்து‌ள்ளது.

செ‌ன்னை முகப்பேர் ஏரிக்கரையில் ‌‌ த‌மிழக ‌வீ‌ட்டு வச‌தி வா‌ரிய‌த்து‌க்கு சொ‌ந்தமாக 170 உ‌ள்ளன. 10 ஆண்ட ு‌க்கு முன் க‌ட்ட‌ப்ப‌ட்ட இ‌ந்த ‌வீடுக‌ள் விற்பனை ஆகாமல் இருந் ததா‌ல ் அண்ணா பல்கலைக் கழகம ், எம்.ஜி.ஆர். பல்கலைக் கழக மாணவர்கள் ‌ விடு‌திகளாக பய‌ன்படு‌த்‌தி வ‌ந்தன‌ர்.

த‌ற்போது இ‌ந்த ‌வீடுகளை தள்ளுபடி விலையில் ‌ வி‌ற்பனை செ‌ய்ய ‌வ ீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது. சதுர அடிக்கு ரூ.3,000 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் இ‌ந்த ‌வீடுக‌ள், தள்ளுபடி விலையில் சதுர அடிக்கு ரூ.980க்கு விற்க முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஒ‌வ்வொரு ‌வீடுகளு‌ம் 665 சதுர அடி முத‌ல் 758 சதுர அடியில் கட் ட‌ப்‌ப‌ட்டு‌ள்ளன. இவ‌ற்‌றி‌ன் ‌விலை ரூ.6,19,000 முதல் ரூ.7,04,000 வர ை.

இ‌தி‌ல் 31 ‌வீடுக‌ள் தாழ்த்தப்பட்டவர்களுக்க ு‌ம ், இர‌ண்டு ‌வீடுக‌ள் பழங்குடியினருக்க ு‌க்கு‌ம ், 31 ‌ வீடுக‌ள் அரசு ஊழியர்களுக ்கு‌ம ், 14 ‌ வீடுக‌ள் மத்திய அரசு ஊழியர்களுக்க ு‌‌ம ், 12 ‌ வீடுக‌ள் ராணுவத்தினருக்க ு‌ம ், ஏழு ‌வீடுக‌ள் முடிதிருத்துவோர ், சலவை தொழிலாளர்களுக்கும், ஐ‌ந்து ‌வீடுக‌ள் ப‌த்‌தி‌ரிகையாள‌ர்களு‌க்கு‌ம், 3 வீடுகள் வீட்டுவசதி வாரிய ஊழியர்களுக்கும், 63 வீடுகள் பொதுவானவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆக‌ஸ்‌ட் 6ஆ‌‌ம் தே‌தி முத‌ல் 29ஆ‌ம் தே‌தி வரை விண்ணப்ப மனுக்கள் வழ‌ங்க‌ப்படு‌கிறது. விண்ணப் ப‌த்த‌ி‌ன் ‌விலை ரூ.110 ஆகு‌ம்.

இ‌ந்த ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் பெசன்ட் நகர ், முகப்பேர் ஏரி, முகப்பேர் கிழக்க ு, கே.கே.நகர் ஆ‌கியவ‌ற்‌றி‌ல் உ‌ள்ள வீட்டுவசதி வாரிய அலுவலகங்களிலும், சிண்டிகேட் வங்கி, ய ூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் வங்கிகளிலும் விண்ணப்பங்கள் வ ி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

‌ வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் வ‌ந்து சேர வே‌ண்டிய கடை‌சி நா‌‌ள் ஆக‌ஸ்‌ட் 31ஆ‌ம் தேதி ஆகு‌ம். செப்டம்பர் 31 ஆ‌ம் தேதி குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப் படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments