Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம‌ல்நா‌த்‌தி‌ற்கு 1 டா‌ல‌ர் நோ‌ட்டு: அமெ‌ரி‌க்கா ப‌ரிசு!

Webdunia
திங்கள், 28 ஜூலை 2008 (16:55 IST)
தனத ு ‌ விவசா‌யிகளு‌க்க ு அ‌ளி‌த்த ு வரு‌ம ் மா‌னிய‌த்‌தி‌ல ் ஒர ு டாலரையாவத ு குறை‌க்க‌ அமெ‌ரி‌க்க ா தயாரா க உ‌ள்ளத ா எ‌ன்ற ு கே‌‌ள்‌‌வ ி எழு‌ப்‌பி‌யிரு‌ந் த ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் கம‌ல்நா‌த்‌தி‌ற்க ு, 1 டால‌ர ் நோ‌ட்ட ை அமெ‌ரி‌க்க ா வழ‌ங்‌கியு‌ள்ளத ு.

அமெ‌ரி‌க்க‌‌‌க ் கருவூல‌ச ் செயல‌ர ் ஹெ‌ன்‌ற ி பா‌ல்ச‌ன ் கையெழு‌த்‌தி‌ட் ட ஒர ு டால‌ர ் நோ‌ட்டுட‌ன ் கூடி ய அமெ‌ரி‌க்க‌க ் கருவூல‌த்‌தி‌ன ் வ‌ண்ணமயமா ன உறைய ை அமெ‌ரி‌க் க வ‌ர்‌த்த‌க‌ப ் ‌ பிர‌தி‌நி‌த ி சூச‌ன ் ‌ ச்வா‌ப ் இ‌ந்‌தி ய வ‌ர்‌த்த க அமை‌ச்ச‌ர ் கம‌ல்நா‌த்‌திட‌ம ் வழ‌ங்‌கினா‌ர ்.

" எ‌ன்‌னிட‌ம ் வ‌ந் த சூச‌ன ் ‌ ச்வா‌ப ், உ‌ங்களு‌க்க ு ஒர ு டால‌ர ் ஒ‌ப்ப‌ந்த‌ம ் வே‌ண்டும ா எ‌ன்ற ு கே‌ட்டா‌ர ்.... ‌ பிறக ு தனத ு கை‌ப்பையை‌த ் ‌ திற‌ந்த ு எ‌னத ு ந‌ண்ப‌ர ் பா‌ல்ச‌ன ் கையெழு‌த்‌தி‌ட் ட ஒர ு டால‌ர ் நோ‌ட்ட ு இரு‌ந் த அமெ‌ரி‌க் க கருவூல‌த்‌தி‌ன ் உறைய ை எடு‌த்த ு எ‌ன்‌னிட‌ம ் கொடு‌த்தா‌ர ். அத‌ற்க ு நா‌ன ், இ‌ந் த ஒர ு டாலரை‌க ் கூ ட பா‌ல்ச‌ன்தா‌ன ் கொடு‌த்து‌ள்ளா‌ர ், ‌ நீ‌ங்க‌ள ் அ‌ல் ல எ‌ன்ற ு சூச‌னிட‌ம ் கூ‌றினே‌ன ்" எ‌ன்ற ு கம‌ல்நா‌த ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

உலகளா‌வி ய வ‌ர்‌த்தக‌ம ் தொட‌ர்பா ன தோஹ ா சு‌ற்று‌ப ் பே‌ச்‌சி‌ல ் ஒ‌ப்ப‌ந்த‌த்‌த ை எ‌ட்டுவத‌ற்கா க, த‌ங்களத ு நா‌ட்ட ு ‌ விவசா‌யிகளு‌க்க ு அ‌ளி‌த்த ு வரு‌ம ் மா‌னிய‌த்த ை உ‌ண்மையா க ர‌த்த ு செ‌ய்வத‌ற்க ு அமெ‌ரி‌க்க ா தயார ா எ‌ன்ற ு ப‌ல்வேற ு ச‌ந்த‌ர்‌ப்ப‌ங்க‌ளி‌ல ் சவா‌ல ் ‌ வி‌ட்டு‌ள் ள கம‌ல்நா‌த ், " அமெ‌ரி‌க்க ா தனத ு ‌ விவசா‌‌யிகளு‌க்க ு அ‌ளி‌த்த ு வரு‌ம ் மா‌னிய‌த்‌தி‌ல ் ஒர ு டாலரையாவத ு குறை‌க்குமானா‌ல ், பே‌ச்‌சி‌ற்கு‌த ் ‌ திரு‌ம் ப இ‌ந்‌திய ா தயாரா க உ‌ள்ளத ு" எ‌ன்ற ு கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments