Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெனிவா: தீர்வை எட்ட உ.வ.அ. புதிய திட்டம் அளித்தது!

Webdunia
சனி, 26 ஜூலை 2008 (14:47 IST)
உல க வர்த்த க அமைப்பில ் அமெரிக்க ா, ஐரோப்பி ய ஒன்றியம ் உள்ளிட் ட வளர்ந் த நாடுகளுக்கும ், இந்திய ா உள்ளிட் ட வளரும ் நாடுகளுக்கும ் இடையிலா ன பிரச்சனைக்குத ் தீர்வ ு கா ண புதியதொர ு திட்டத்த ை உல க வர்த்த க அமைப்ப ு தந்துள்ளத ு.

விவசா ய விளைபொருட்களுக்க ு வளர்ந் த நாடுகள ் அளித்துவரும ் மானியத்த ை குறைப்பத ு தொடர்பாகவும ், அந்நாடுகளின ் தொழில ் உற்பத்திப ் பொருட்களுக்க ு வளரும ் நாடுகள ் இறக்குமதித ் தீர்வைகள ை நீக்குவத ு தொடர்பாகவும ் பொருட்கள ் பிரிவுகளின ் (sectoral initiative) அடிப்படையில ் தீர்வ ு காணும ் ஆலோசனைத ் திட்டத்த ை உல க வர்த்த க அமைப்ப ு அளித்துள்ளதா க இந்தி ய அதிகார ி ஒருவர ் தெரிவித்துள்ளார ்.

உல க வர்த்த க அமைப்ப ு அளித்துள் ள அந் த ஆலோசனைத ் திட்டத்தின ் மீத ு உறுப்ப ு நாடுகளின ் அமைச்சர்கள ் பேச ி வருவதாகவும ் அந் த அதிகார ி கூறியுள்ளார ். பொருட்கள ் பிரிவுகளின ் அடிப்படையில ் தீர்வ ு கா ண அளிக்கப்பட்டுவரும ் இத்திட்டத்தின்பட ி, வளரும ் நாடுகள ் தங்களின ் ஒவ்வொர ு பொருளுக்கும ் உல க சந்தையில ் உள் ள வணி க மதிப்பில ் அந்நாட்டிற்க ு உள் ள பங்கிற்க ு ஈடா ன அளவிற்க ு இறுத ி முடிவ ு எடுப்பதில ் அதன ் நிலைக்க ு மதிப்பளிக்கப்படும ் என்ற ு கூறப்பட்டுள்ளத ு.

இத ு மட்டுமின்ற ி, சிறப்புப ் பொருட்கள ் என்றும ், சிறப்புப ் பாதுகாப்ப ு ஏற்பாட ு என்றும ் பேச்சுவார்த்தைக்கா ன பிரிவுகள ் அளிக்கப்பட்டுள்ள ன. சிறப்புப ் பொருட்கள ் என்ற ு வளர்ந் த நாடுகள ் குறிப்பிடும ் பொருட்களுக்க ு அந்நாடுகள ் கொடுக்கும ் சலுகைகள ை பேச்சுவார்த்தைக்க ு உட்படுத்தாமல ் வளரும ் நாடுகள ் அப்படிய ே ஏற்றுக்கொள் ள வேண்டும ் என்றும ், அதேபோ ல வளரும ் நாடுகள ் தங்கள ் நாட்டின ் உற்பத்த ி மற்றும ் விளைபொருட்களின ் சந்தையைக ் காத்துக்கொள் ள இறக்குமதிகளின ் மீத ு விதிக்கும ் தீர்வைகள ை பேச்சுவார்த்தைக்க ு உட்படுத்தாமல ் வளர்ந் த நாடுகள ் ஏற்றுக்கொள்ளவேண்டும ் என்றும ் கூறப்பட்டுள்ளத ு. இந் த ஆலோசனைகள ை இந்திய ா எதிர்பதா க அந் த அதிகார ி கூறியுள்ளார ்.

தங்கள ் நாட்டில ் உற்பத்த ி செய்யப்படும ் வாகனங்களுக்க ு விதிக்கும ் இறக்குமதித ் தீர்வைய ை இந்திய ா ரத்த ு செய்யவேண்டும ் என்ற ு வளர்ந் த நாடுகள ் கோரிவருகின்ற ன.

ஜெனிவ ா மாநாட்டின ் கடைச ி நாளா ன இன்ற ு நடைபெற்றுவரும ் பேச்சுவார்த்தையில ் தீர்வ ு ஏற்படவில்லையெனில ், மாநாட்டின ை மேலும ் ஒர ு நாள ் தொட ர உல க வர்த்த க அமைப்ப ு யோசித்த ு வருகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments