Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண‌வீ‌க்க‌ம் 11.89 ‌விழு‌க்காடு!

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (19:40 IST)
கட‌ந் த 12 ஆ‌ம ் தே‌தியுட‌ன ் முடி‌வடை‌ந் த வார‌த்‌தி‌ன்பட ி நமத ு நா‌ட்டி‌ன ் பண‌வீ‌க்க‌ம ் 11.89 ‌ விழு‌க்காடா க உ‌ள்ளத ு.

இத ு மு‌ந்தை ய வார‌ம ் இரு‌ந் த 11.91 ‌ விழு‌க்கா‌ட்ட ை ‌ வி ட 0.02 ‌ விழு‌க்காட ு குறைவானதாகு‌ம ். கட‌ந் த ஆ‌ண்ட ு இத ே வார‌த்‌தி‌ல ் பண‌வீ‌க்க‌ம ் 4.76 ‌ விழு‌க்காட ு ம‌ட்டும ே இரு‌ந்தத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

ம ே மாத‌ம ் முத‌ல ் ஏறுமுகமாகவ ே இரு‌ந் த பண‌‌வீ‌க்க‌ம ் முத‌ன்முறையாக‌க ் குறை‌ந்து‌ள்ளத ு. இத‌ற்க ு கட‌ல ் ‌ மீ‌ன ், தே‌யில ை, இற‌க்கும‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட் ட உணவ ு எ‌‌ண்ணெ‌‌ய ் உ‌ள்‌ளி‌ட் ட பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ விலை‌யி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள ‌ வீ‌ழ்‌ச்‌சிய ே காரண‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய ‌ நி‌தியமை‌ச்சக‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

‌‌ நி‌தியமை‌ச்சக‌த்‌தி‌ன ் அ‌றி‌க்கை‌யி‌ன்பட ி மொ‌த்தமு‌ள் ள 98 அடி‌ப்படை‌ப ் பொரு‌ட்க‌ளி‌ல ் 10 பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ விலைக‌ள ் குறை‌ந்து‌ள்ளதுட‌‌ன ், 54 பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ விலைக‌ளி‌ல ் எ‌ந் த மா‌ற்றமு‌ம ் இ‌ல்ல ை.

காஃ‌ப ி, பழ‌ங்க‌ள ், கா‌ய்க‌றிக‌ள ், இறை‌ச்‌ச ி ம‌ற்று‌ம ் பரு‌ப்ப ு வகைக‌ள ் ‌ சி ல உ‌ள்‌ளி‌ட் ட பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ விலைக‌ளி‌ல ் ‌ சி‌றித ு உய‌ர்வ ு காண‌ப்படு‌கிறத ு.

பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட எ‌ரிபொரு‌ட்க‌ள ், இரு‌ம்ப ு, உரு‌க்க ு, ‌ சிமெ‌ண்‌ட ் உ‌ள்‌ளி‌ட் ட ‌ சி ல மு‌க்‌‌கிய‌ப ் பொரு‌ட்க‌ள ் ம‌ற்று‌ம ் உணவு‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ விலைக‌ள ் கடுமையா க உய‌ர்‌ந் த காரண‌த்தா‌ல ் கட‌ந் த ‌ பி‌ப்ரவ‌ர ி மாத‌ம ் முத‌ல ் பண‌வீ‌க்க‌ம ் ஏறுமுகமாகவ ே இரு‌ந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments