Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ள நோட்டை கண்டறிவது கு‌றி‌த்து நாளை விழிப்புணர்வு முகாம்!

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (19:01 IST)
கள்ள நோட்டுக் கள ை கண்டறிவது எப்படி என்பதை விளக்கும் வகையில ், இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலகமும் ஐ. ச ி.ஐ. ச ி.ஐ. வங்கியும் இணைந்து நாளை விழிப்புணர்வு முகாம் நடத்துகின்றன.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையின் ஜ ி.ஏ. சாலையில ், இலக்கம் 164-ல் உள்ள மரகதம் மாளிகையில் இந்த ம ுகா‌ ம் நாளை காலை 10 அணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது. பழைய, கிழிந்த கரன்சி நோட்டுகளையும் இங்கு மாற்றிக் கொள்ளலாம். சில்லறைகளும் பெற்றுக் கொள்ளலாம்.

முகாமை ரிசர்வ் வங்கியின் செனனை அலுவலக பொது மேலாளர் (வழங்கல்) ட ி. சேத்தி தொடங்கி வைக்கிறார். கள்ள நோட்டுக ்கள ை கண்டறிவது, கரன்சிகளை பராமரிப்பது ஆகியவை குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இ‌ம்முகா‌மி‌ல் விளக்கம் அளிக்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments