Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்பேர சந்தையில் மஞ்சள் விலை உயர்வு!

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (13:48 IST)
மல்டி கமோடிட்டி எக ்‌ஸ ்ச ே‌ஞ ்ச ி‌ன ் முன்பேர சந்தையில் டிசம்பர் மாதத்திற்கான தங்கம் விலை 10 கிராம் ரூ.13,482 ஆக உயர்ந்தது. இது முந்தைய ஒப்பந்தத்தை விட 0.97% அதிகம்.

2009 மார்ச் மாதத்திற்குரிய ஒப்பந் த‌த ்திற்கான வெள்ளி விலை 1 கிலோ ரூ.26,048 ஆக (+0.52%) அதிகரித்தது. வரும் செப்டம்பர் மாதத்திற்கான பிளாட்டினம் விலை 10 கிராம் ரூ.26,200 (+0.76%) ஆக அதிகரித்தது.

மற்ற உலோகங்களின் விலையும் அதிகரித்தது. ஜூலை மாதம் அலுமினியம் 1 கிலோ ரூ.128.80 (+0.23%), தாமிரம் 1 கிலோ ஆகஸ்ட் மாதம் ரூ.348.95 (+0.75%), நவம்பர் மாதம் ரூ. 348.95 (+0.75%).

நிக்கல் செப்டம்பர் 1 கிலோ ரூ.911 (+1.76%), துத்தநாகம் செப்டம்பர் 1 கிலோ ரூ.81.55 (+1.62%)

ஏலக்காய் அக்டோபர் 1 கிலோ ரூ.625.75 (+0.52%), மஞ்சள் ஆகஸ்ட் 100 கிலோ ரூ.5,096 (+0.45%).

இவை மல்டி கமோடிட்டி எக ்‌ ஸ்ச ே‌ ஞ் எனப்படும் முன் பேர சந்தையில் நேற்று ஏற்பட்ட ஒப்பந்தம் பற்றிய தகவல்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments