Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 9 பைசா உயர்வு!

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2008 (15:18 IST)
அந்நியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 9 பைசா அதிகரித்தது.

ஏ‌ற்றும‌தியாள‌‌ர்க‌ள் த‌ங்க‌ள் டாலரை அ‌திகமாக ‌வி‌ற்பனை செ‌ய்ததாலு‌ம், ஆ‌சிய ச‌ந்தை‌யி‌ல் க‌ச்சா எ‌ண்ணெ‌ய் ‌விலை பேர‌ல் ஒ‌ன்று‌க்கு 141 டாலராக உய‌ர்‌ந்த‌‌தன் காரணமாகவு‌ம் ரூபாயின் ம‌தி‌ப்ப ு அ‌திக‌ரி‌த்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று 1 டாலரின் மதிப்பு ரூ. 42.90/91 ஆக இருந்தது.

நேற்று இறுதி விலை 42.99/43
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments