Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ச்சா ‌விலை: ‌பிரதம‌ர் ப‌ரி‌ந்துரையை ‌ஜி-8 நாடுக‌ள் ஏ‌‌ற்றன!

Webdunia
செவ்வாய், 8 ஜூலை 2008 (21:36 IST)
அ‌‌திக‌ரி‌த்த ு வரு‌ம ் க‌ச்ச ா எ‌‌ண்ணெ‌ய ் ‌ விலையை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்துவத‌ற்கா க உ‌ற்ப‌த்‌தியாள‌ர்களு‌க்கு‌ம ் நுக‌ர்வோரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் பே‌ச்ச ு நட‌த்துவத‌ற்கா க ஒர ு அமை‌ப்ப ை ஏ‌ற்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன் ற ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌கி‌ன ் ப‌ரி‌ந்துரைய ை தொ‌‌ழி‌ல்மயமா ன 8 நாடுக‌ள ் குழ ு (G-8) இ‌ன்ற ு ஆமோ‌தி‌த்து‌ள்ளத ு.

" உலகள‌விலா ன வள‌ர்‌ச்‌‌சிய ை பா‌தி‌க்கு‌ம ் அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை உய‌ர்வ ு, கு‌றி‌ப்பா க எ‌ண்ணெ‌ய ் ம‌ற்று‌ம ் உணவு‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை உய‌ர்வ ு ப‌ற்‌ற ி நா‌ங்க‌ள ் ஆ‌ழ்‌ந் த கவலைகளை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌க்கொ‌ள்வதுட‌ன ், அபாயகரமா ன அள‌வி‌ல ் அ‌திக‌ரி‌த்த ு வரு‌ம ் உலகள‌விலா ன பண‌வீ‌க் க அழு‌த்த‌த்தை‌த ் தடு‌க் க ‌ தீ‌வி ர நடவடி‌க்கைகள ை மே‌ற்கொ‌ள்ள‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளோ‌ம ்" எ‌ன்ற ு ‌ ஜ ி-8 நாடுக‌ளி‌ன ் தலைவ‌ர்க‌ள ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

க‌ச்ச ா ச‌ந்தை‌யி‌ல ் த‌ட்டு‌ப்பா‌ட்ட ை ‌ நீ‌க் க எ‌‌ண்ணெ‌ய ் உ‌ற்‌ப‌த்‌‌திய ை அ‌திக‌ரி‌ப்பதுட‌ன ், சு‌த்‌திக‌ரி‌ப்பு‌த் ‌ திறன ையு‌ம் அ‌திக‌ரி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர்க‌ள ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

எ‌ரிச‌க்‌தி‌ப ் பாதுகா‌ப்ப ை அ‌திக‌ரி‌க்கு‌ம ் வ‌ழிக‌ளி‌ல ் ஒ‌ன்றா க, எ‌‌ண்ணெ‌ய ் உ‌ற்ப‌‌த்‌தியாள‌ர்களு‌க்கு‌ம ் நுக‌ர்வோரு‌க்கு‌ம ் இட‌ை‌யிலா ன பே‌ச்‌சி‌ற்க ு உதவுவத‌ற்கா க பு‌தி ய தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் எ‌ரிச‌க்‌தி‌த ் ‌ திற‌ன ் சா‌ர்‌‌ந் த அமை‌ப்ப ு ஒ‌ன்ற ை உருவா‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ ‌ஜ ி-8 தலைவ‌ர்க‌ள ் ப‌ரி‌ந்துரை‌த்து‌ள்ளன‌ர ்.

இ‌‌ந்த‌ப ் ப‌ரி‌ந்துரைய ை நே‌ற்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் எடு‌த்துரை‌த்தா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

Show comments