Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌திய வகை போ‌ர்‌ட் ‌பிய‌ஸ்டா கா‌ர் அ‌றிமுக‌ம்!

Webdunia
திங்கள், 7 ஜூலை 2008 (19:06 IST)
போ‌ர்‌ட ் ‌ நிறுவ‌ன‌ம ் தனத ு ‌ பிய‌ஸ்ட ா கா‌ர்க‌ளி‌ல ் எ‌ஸ ். எ‌க ்.ஐ. எ‌ன் ற பு‌தி ய வகைய ை அ‌றிமுக‌ம ் செ‌ய்து‌ள்ளத ு. இ‌ந்த‌க ் கா‌ர்க‌ள ் கவ‌ர்‌ச்‌சியா ன தோ‌ற்ற‌த்துட‌ன ் அ‌திப‌ட் ச மைலே‌ஜ ் ம‌ற்று‌ம ் பாதுகா‌ப்பையு‌ம ் வழ‌ங்க‌க ் கூடியவாற ு தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

புக‌ழ்பெ‌ற் ற போ‌ர்‌ட ் கா‌‌ர ் ‌ நிறுவன‌ம ் தனத ு பு‌தி ய தயா‌ரி‌ப்பா ன ‌ பிய‌ஸ்ட ா 1.6 எ‌ஸ ். எ‌க்‌ஸ ்.ஐ. நடு‌த்த ர வக ை கா‌ர்கள ை இ‌ந்‌திய‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் அ‌றிமுக‌ம ் செ‌ய்‌து‌ள்ளத ு.

பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் ஆ‌கி ய எ‌ரிபொரு‌ள்களை‌ப ் பய‌ன்படு‌த்‌த ி இய‌ங்கு‌ம ் வகை‌யி‌ல ் தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பு‌தி ய ‌ பிய‌ஸ்ட ா கா‌ர்க‌ள ் க‌ண்ணை‌க ் கவரு‌ம ் ப‌ல்வேற ு வ‌ண்ண‌ங்க‌ளி‌ல ் ‌ கிடை‌க்‌கி‌ன்ற ன. இ‌க்கா‌ர்க‌ளி‌ல ் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள் ள உ‌தி‌ரி‌ப ் பாக‌ங்க‌ளி‌‌‌ன ் தரமு‌ம ் ‌ நிகர‌ற்றவாற ு இரு‌க்கு‌ம்பட ி மே‌ம்ப‌டு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

பு‌தி ய ‌ பிய‌ஸ்டா‌வி‌ல ் பெ‌ட்ரோ‌ல ் பய‌ன்பா‌ட்டி‌ற்க ு உக‌ந்தவ‌ற்‌றி‌ல ் டியூராடெ‌க ் எ‌ன்‌ஜினு‌ம ், டீச‌ல ் பய‌ன்பா‌ட்டி‌ற்க ு உக‌ந்தவ‌ற்‌றி‌ல ் டியூராடா‌ர்‌க ் எ‌ன்‌ஜினு‌ம ் ( ட‌ர்பே ா டீச‌ல ்) பொரு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள ன. இர‌ண்ட ு எ‌ன்‌ஜி‌ன்களு‌ம ் ‌ சிற‌ந் த மைலே‌ஜை‌த ் த ர வ‌ல்லவ ை.

பு‌தி ய ‌ பிய‌ஸ்ட ா பெ‌ட்ரோ‌ல ் கா‌ர ் 1.6 EXI, 1.6 ZXI ம‌ற்று‌ம ் 1.6 SXI ஆ‌கி ய மாட‌ல்க‌ளிலு‌ம ் ட‌ர்பே ா டீச‌ல ் கா‌ர ் 1.4 EXI, 1.4 ZXI ம‌ற்று‌ம ் 1.4 SXI ஆ‌கி ய மாட‌ல்க‌ளிலு‌ம ் ‌ கிடை‌க்‌கிறத ு. இ‌த்துட‌ன ் கூடுதலா க ‌ பிய‌ஸ்ட ா 1.6 S எ‌ன் ற ‌ ஸ்போ‌ர்‌ட ் காரு‌ம ் அ‌றிமுக‌‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

பு‌தி ய ‌ பிய‌ஸ்ட ா பெ‌ட்ரோ‌ல ் கா‌ர்க‌ள ் ர ூ. 6,57,804 முதலு‌ம ், டீச‌ல ் கா‌ர்க‌ள ் ர ூ. 7,44,999 முதலு‌ம ் ச‌ந்தை‌யி‌ல ் ‌ கிடை‌க்‌கி‌‌ன்ற ன. 101 PS பெ‌ட்ரோ‌ல ் டியூரே ா டெ‌க ் எ‌ன்‌ஜி‌னுட‌ன ் ம‌ட்டும ே ‌ கிடை‌க்கு‌ம ் ‌ பிய‌ஸ்ட ா 1.6 S கா‌ர ் ர ூ. 7,57,293 முத‌ல ் ‌ கிடை‌க்கு‌ம ். ( மு‌ம்ப ை Ex-showroom ‌ வில ை).

இ‌ந்த‌க ் கா‌ர்க‌ள ் ‌ பிளா‌ட்டின‌ம ், மூ‌ன்ட‌ஸ்‌ட ் ‌ சி‌ல்வ‌ர ், ப‌ப்‌ரிக ா ரெ‌ட ், ‌ பிர‌ஸ ் ‌ ஸ்டீ‌ல ், டைம‌ண்‌ட ் வொ‌ய்‌ட ், பா‌ந்த‌ர ் ‌ பிளா‌‌க ் ஆ‌கி ய வ‌ண்ண‌ங்களுட‌ன ் த‌ற்போத ு மொரெ‌ல்லே ா, த‌ண்ட‌ர ் ஆ‌கி ய பு‌தி ய வ‌ண்ண‌ங்க‌ளிலு‌ம ் ‌ கிடை‌க்‌கி‌ன்ற ன.

பாதுகா‌ப்ப ு அ‌ம்ச‌ங்க‌ள ்!

பு‌தி ய ‌ பிய‌ஸ்ட ா எ‌ஸ ். எ‌க்‌ஸ ்.ஐ. கா‌ர்க‌ளி‌ல ் ஓ‌ட்டுநரு‌க்கு‌ம ் பய‌ணி‌ப்பவரு‌க்கு‌ம ் த‌னி‌த்த‌னியா ன பாதுகா‌ப்ப ு ஏ‌ற்பாடுக‌ள ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன. ஆ‌ன்ட ி லா‌க ் ‌ பிரே‌க்‌கி‌ங ் ‌ சி‌ஸ்ட‌ம ் எ‌ன் ற பு‌தி ய தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம ் இ‌தி‌ல ் அ‌றிமுக‌ம ் செ‌ய்‌யப்ப‌ட்டு‌‌ள்ளத ு.

குழ‌ந்தைகளு‌க்கா ன பாதுகா‌ப்ப ு வச‌த ி, ‌ திரு‌ட்டு‌த ் தடு‌ப்ப ு தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம ், ‌ ஸ்டீய‌ரி‌ங ் லா‌க ், ‌ ரிமோ‌ட ் மூல‌ம ் பெ‌ட்ரோ‌ல ் டே‌ங்‌க ் ‌ திற‌ப்ப ு வச‌த ி உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு பாதுகா‌ப்ப ு அ‌ம்ச‌ங்களு‌ம ் இ‌தி‌ல ் அட‌ங்கு‌ம ்.

இ‌ந்‌தியா‌வி‌ன ் த‌ட்பவெ‌ப்ப‌த்த ை கண‌க்‌கி‌ட்ட ு அ‌திகப‌ட் ச வெ‌ப்ப‌‌த்தையு‌ம ், அ‌திகப‌ட்ச‌க ் கு‌‌ளிரையு‌ம ் தா‌ங்கு‌ம ் வகை‌யி‌ல ் இ‌ப்பு‌தி ய கா‌ரி‌ன ் க‌ட்டமை‌ப்ப ு அமை‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments