Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 4 பைசா சரிவு!

Webdunia
திங்கள், 7 ஜூலை 2008 (13:52 IST)
அந்நியச் ச ெலா வணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 4 பைசா குறைந்தது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ. 43.11/43.13 ஆக இருந்தது.

பிறகு வர்த்தகம் நடக்கும் போது இந்திய ரூபாயின் மதிப்பில ் மாற்றமில்லை.

1 டாலர் 43.11/43.12 என்ற அளவில் விற்பனையானது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 4 பைசா அதிகம்.

வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 43.15/43.16.

பங்குச் சந்தையில் குறியீட்டு எண் அதிகரித்தாலும், ஆசிய நாட்டுகளுக்கான சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை சிறிது குறைந்தது.

அத்துடன் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய, செபியிடம் பதிவு செய்துள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 1,400 ஆக அதிகரித்தது. இதனால் அந்நிய முதலீடு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் காலையில் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கும் போக்கு நிலவியத ு. இதனால் ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

Show comments