Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய முறையில் பணவீக்க கணக்கீடு!

Webdunia
சனி, 5 ஜூலை 2008 (18:52 IST)
மத்தி ய அரச ு தற்போது பணவீக்கத்த ை கணக்கிடும ் முறைக்க ு பதிலா க புதி ய முறைய ை அறிமுகப்படுத் த உள்ளது.

மொத் த வில ை குறீயீட்ட ு எண்ண ை கணக்கிடும ் இந்தப ் புதி ய முற ை டிசம்பர ் மாதத்தில ் வெளியிடப்படும்.

தற்போத ு 1993-94 ஆம் ஆண்டில் இருந்த விலையை அடிப்படையாகக் கொண்டு பொருட்களின் விலை உயர்ந்துள்ளதா, குறைந்துள்ளதா என்று கணக்கிடப்படுகிறது. இனி 2004-05 ஆம் ஆண்டின் விலைகள் அடிப்படையில் பணவீக்கம் கணக்கிடப்படும்.

தற்போத ு 435 தொழில் துறை பொருட்களின் விலைகளை இந்த கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இனி 980 தொழில் துறை உற்பத்தி பொருட்களின் விலையின் அடிப்படையில் பணவீக்கம் கணக்கிடப்படும்.

இத ே போல ் தற்போத ு 1,918 பொருட்களுக்கு பதிலாக, 6 ஆயிரம் பொருட்களின் விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

பணவீக்கம ் பற்றி ய தகவல ் வாரத்திற்க ு ஒர ு முறைக்க ு பதிலாக, மாதத்திற்க ு ஒர ு முற ை வெளியிடப்படும்.

அத ே நேரத்தில ் விவசா ய விளைபொருட்கள், மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலை மாற்றம் குறித்த தகவல்கள் வாரத்திற்கு ஒரு முறை வெளியிடப்படும் என்று தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments