Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணவீக்கம் 11.63 விழுக்காடாக உயர்வு!

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2008 (12:26 IST)
பணவீக்கம் 11.63 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

மத்திய அரசு இன்று ஜூன் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கான பணவீக்கம் பற்றிய விபரத்தை வெளியிட்டது.

இந்த வாரத்தில் உணவு பொருட்களின் விலை, குறிப்பாக பழங்கள், காய்கறி, சமையல் எண்ணெய், தேயிலை, மீன், சிம ெ‌ண்‌ட், இரும்பு, உருக்கு, மசலா பொருட்கள் விலை அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், பணவீக்கம் அதிகரித்து வருகிறத ு.

சென்ற வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 4.32 விழுக்காடாக இருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

Show comments