Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு நிலவரம்!

Webdunia
புதன், 2 ஜூலை 2008 (15:33 IST)
அந்நியச் ச ெலா வணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பில் அதிக மாற்றமில்லை.

பங்குச் சந்தையில் கடுமையான ஏற்ற இறக்கம், பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது போன்ற காரணங்களினால் அந்நியச் செலவாணி சந்தையும் பாதிக்கப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இனறு காலை வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.43.37 / 43.38 ஆக இருந்தது.

டாலர் விலை அதிகமாக இருந்ததால், ஏற்றுமதியாளர்கள் டாலரை விற்பனை செய்தனர். அத்துடன் டாலர் வாங்குவதும் குறைந்த அளவே இருந்தது.

இதனால் ரூபாயின் மதிப்பு அதிகரித்து 1 டாலரின் விலை ரூ.43.31 / 43.32 ஆக உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நேற்றைய இறுதி நிலவரம் ரூ.43.33 / 43.34.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments