Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 11 பைசா உயர்வு!

Webdunia
செவ்வாய், 1 ஜூலை 2008 (14:00 IST)
அந்நியச் ச ெலா வணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 11 பைசா அதிகரித்தது.

பங்குச் சந்தையில் கடுமையான ஏற்ற இறக்கம், பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

காலையில் வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ. 43.04/43.06 ஆக இருந்தது. பிறகு வர்த்தகம் நடக்கும் போது டாலரின் மதிப்பு உயர்ந்து, 1 டாலரின் விலை ரூ.43.13/43.14 ஆக அதிகரித்தது.

இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 11 பைசா அதிகம். நேற்றைய இறுதி நிலவரம் 43.02/43.03
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments