Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வை‌ப்பு ‌நி‌தி‌க்கான வ‌ட்டி ‌வி‌கித‌ங்களை உய‌ர்‌த்‌தியது ‌ஸ்டெ‌ட் வ‌ங்‌கி!

Webdunia
வெள்ளி, 27 ஜூன் 2008 (21:02 IST)
நமத ு நா‌‌ட்டி‌ன ் ‌ மிக‌ப்பெ‌ரி ய கட‌ன ் வழ‌ங்கு‌ம ் வ‌ங்‌கியா ன ‌ ஸ்டே‌ட ் வ‌ங்‌‌க ி, வை‌ப்ப ு ‌ நி‌தி‌க்கா ன வ‌ட்ட ி ‌ வி‌கித‌ங்கள ை 75 அடி‌ப்படை‌‌ப ் பு‌‌ள்‌ளிக‌ள ் உய‌ர்‌த்‌தியு‌ள்ளத ு.

கட‌ன ் ‌ மீதா ன வ‌ட்ட ி ‌ வி‌கித‌ங்கள ை உய‌ர்‌‌த்‌‌தி ய ஒர ு நாளு‌க்கு‌ப ் ‌ பிறக ு அ‌‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள, இ‌ந் த வை‌ப்ப ு ‌ நி‌த ி வ‌ட்ட ி உய‌ர்வ ு இ‌ம்மாத‌ம ் 30 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் அமலு‌க்க ு வரு‌ம ் எ‌ன்ற ு ‌ ஸ்டே‌ட ் வ‌ங்‌க ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

181 நா‌ட்க‌‌ ள் முத‌ல் ஓரா‌ண்டி‌ற்கு‌க ் குறைவா ன வை‌ப்ப ு ‌ நி‌த ி வ‌ட்ட ி ‌ வி‌கித‌ம ் 7.5 ‌ விழு‌க்கா‌ட்டி‌ல ் இரு‌ந்த ு 8 ‌ விழு‌க்காடா க உய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஓரா‌ண்ட ு முத‌ல ் இர‌ண்ட ு ஆ‌‌ண்டி‌ற்கு‌ம ் குறைவா ன கால‌த்‌தி‌ற்கா ன வை‌‌ப்ப ு ‌ நி‌த ி ம‌ற்று‌ம ் இர‌ண்ட ு ஆ‌ண்ட ு முத‌ல ் மூ‌ன்ற ு ஆ‌ண்டுகளு‌க்கு‌ம ் குறைவா ன கால‌த்‌தி‌ற்கா ன வை‌ப்ப ு ‌‌ நி‌த ி ஆ‌கியவ‌‌ற்று‌க்கா ன வ‌ட்ட ி ‌ வி‌கித‌ம ் 8.75 ‌ விழு‌‌க்கா‌ட்டி‌ல ் இரு‌ந்த ு 9.5 ‌ விழு‌க்காடா க உய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மூ‌ன்ற ு ஆ‌ண்ட ு முத‌ல ் ஐ‌ந்த ு ஆ‌ண்டுகளு‌க்கு‌க ் குறைவா ன கால‌த்‌தி‌ற்கா ன வை‌ப்ப ு ‌ நி‌த ி வ‌ட்ட ி ‌ வி‌கித‌ம ் 8.85 ‌ விழு‌க்கா‌ட்டி‌ல ் இரு‌ந்த ு 9 ‌ விழு‌க்காடா க உய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இரு‌ந்தாலு‌ம ், 180 நா‌ட்களு‌க்கு‌க ் குறைவா ன கால‌த்‌தி‌ற்கா ன வை‌ப்ப ு ‌ நி‌த ி வ‌ட்ட ி ‌ வி‌கித‌த்‌தி‌ல ் எ‌ந் த மா‌ற்றமு‌ம ் இ‌ல்ல ை.

மேலு‌ம ், மூ‌த் த குடிம‌க்க‌ளி‌ன ் வை‌ப்ப ு ‌ நி‌த ி வ‌ட்ட ி ‌ வி‌கித‌ங்களு‌ம ் உய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

அவ‌ர்க‌ளி‌ன ், ஓரா‌ண்ட ு முத‌ல ் மூ‌ன்ற ு ஆ‌ண்டுக‌ளு‌க்க ு குறைவா ன வை‌ப்ப ு ‌ நி‌தி‌க்கா ன வ‌ட்ட ி ‌ வி‌கித‌ம ் 9.25 ‌ விழு‌க்கா‌ட்டி‌ல ் இரு‌ந்த ு 10 ‌ விழு‌க்காடா க உய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மு‌ன்னதா க நே‌ற்ற ு, ‌ ஸ்‌டே‌ட ் வ‌ங்‌க ி தனத ு கட‌ன ் வ‌ட்ட ி ‌ வி‌கித‌ங்கள ை 50 அடி‌ப்படை‌ப ் பு‌ள்‌ளிக‌ள ் அ‌‌திக‌ரி‌த்த ு 12.75 ‌ விழு‌க்காடா க உய‌ர்‌த்‌தியத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி தேர்தல் நிலவரம் குறித்து எனக்கு தெரியாது: கேரளாவில் பிரியங்கா காந்தி பேட்டி..!

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாஜக ஆட்சி..! காங்கிரஸ் கட்சிக்கு முட்டை..!

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியதால் பரபரப்பு..!

முதல்வர் அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

Show comments