Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 3 பைசா சரிவு!

Webdunia
செவ்வாய், 24 ஜூன் 2008 (12:18 IST)
அந்நியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 3 பைசா குறைந்தது.

காலையில் வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ. 42.93/42.94 ஆக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 3 பைசா அதிகம். நேற்றைய இறுதி நிலவரம் 42.96/42.97

பங்குச் சந்தையில் காலையில் குறியீட்டு எண்கள் அதிகரித்தது. அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் டாலரின் தேவை குறைந்தது. ரிசர்வ் வங்கி சார்பாக சில வங்கிகள் டாலரை விற்பனை செய்கின்றன. அத்துடன் ஏற்றுமதியாளர்களும் டாலரை விற்பனை செய்தனர்.

காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ஒரு டாலரின் மதிப்பு ரூ. 42.95/42.96 என்ற அளவில் இரு‌ந்தத ு. பிறகு டாலரின் வரத்து அதிகரித்ததாலும், பங்குச் சந்தையில் உயர்வு காணப்பட்டதாலு‌ம ் ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

Show comments