Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை ப‌ங்குச் சந்தை தலைவர் ரா‌ஜினாமா!

Webdunia
வெள்ளி, 20 ஜூன் 2008 (12:11 IST)
மும்பை பங்குச் சந்தையின் நிர்வாக பொறுப்பில் இல்லாத தலைவரான சேகர் தத்தா, தலைவர் பதவியில் இருந்து ராஜ ின ாமா செய்துள்ளார்.

இதே போல் இயக்குநர் ஜாம்ஷெட் கோத்ரேஜ் இயக்குநர் குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இவர்களின் ர ா‌ஜின ாமாவுக்கான காரணத்தை மும்பை பங்குச் சந்தை தெரிவிக்கவில்லை.

கிரிவ்ஸ் காட்டனின் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான சேகர் தத்தா, 2006 ஆம் ஆண்டு மும்பை பங்குச் சந்தையின் இயக்குநர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது இவர் பாரத் ஹெவி நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.

இயக்குநர் பதவியில் இருந்து ராஜ ின ாமா செய்துள்ள ஜாம்ஷெட் கோத்ரேஜ், கோத்ரேஜ் அண்ட் போய்சி நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் உள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments