Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 5 பைசா உயர்வு!

Webdunia
வியாழன், 19 ஜூன் 2008 (14:10 IST)
அந்நியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 5 பைசா அதிகரித்தது.

காலை வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் ரூ. 42.93 / 42.94 என்ற அளவில் இருந்தது.

நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ. 42.89 / 42.90

உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததாலும், பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் சரிந்ததால், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வர்த்தகம் நடக்கும் போது டாலரின் மதிப்பு காலை நிலவரத்தைவிட 3 முதல் 4 பைசா வித்தியாசத்தில் நடந்தது.

இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.43 என்ற அளவிற்கு சரியாமல் இருக்க ரிசர்வ் வங்கி டாலரை விற்பனை செய்யும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

காலையில் டாலரின் மதிப்பு குறைந்தாலு, வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ. 42.89 / 90 என்ற நேற்றைய இறுதி நிலவரத்திற்கே திரும்பியது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

Show comments