Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை உயருமா?

- ராஜேஷ் பல்வியா

Webdunia
வெள்ளி, 16 மே 2008 (09:28 IST)
வெள்ளிக்கிழம ை பங்குச ் சந்தைக்க ு முக்கியமா ன நாள ். ஏனெனில ் இன்ற ு நண்பகலில ் பணவீக்கம ் பற்றி ய அதிகாரபூர் வ அறிவிப்ப ு வெளியிடப்படும ். இதன ் தாக்கம ் பங்குச ் சந்தையில ் பெரி ய அளவ ு இருக்கும ்.

நேற்றை ய பங்குச ் சந்தையின ் போக்க ை உற்ற ு கவனித்தால ், இன்ற ு வர்த்தகம ் தொடங்கும ் போத ே நிஃப்ட ி 15 முதல ் 20 புள்ளிகள ் வர ை அதிகரித்த ு இருக்கும ். வர்த்தகம ் நடக்கும ் போத ு நிஃப்ட ி 5130-5140 என் ற அளவில ் நில ை கொள்ளும ்.

பிறக ு 5175-5190 வர ை உய ர வாய்ப்ப ு உள்ளத ு. 5190 என் ற அளவ ு உயர்ந் த பிறக ு, சிறித ு நேரம ் குறை ய வாய்ப்ப ு உள்ளத ு. அதற்க ு பிறக ு குறைந் த நேரத்திற்க ு நிஃப்ட ி 5215-5225 என் ற அளவிற்க ு உயரும ்.

நிஃப்ட ி 5190 என் ற அளவ ை எட்டி ய பிறக ு இலா ப கணக்க ு பார்க் க பங்க ு கள ை விற்பன ை செய்யும ் போக்க ை காணலாம ். ஏனெனில ் திங்கட்கிழம ை புத் த பூர்ணிமாவ ை முன்னிட்ட ு பங்குச ் சந்த ை விடுமுற ை.

இதற்க ு மாறா க நிஃப்ட ி குறைந்தால ், 5100-5075 என் ற அளவ ு வர ை குறை ய வாய்ப்ப ு உண்ட ு. 5075 என் ற அளவ ை வி ட குறைந்தால ், அடுத் த கட்டமா க சிறித ு நேரத்திற்க ு 5050-5015 என் ற அளவுக்க ு குறையும ்.

நாள ை பிரஜ ா இன்டஸ்டிரிஸ ், சம்பல ் பெர்டிலைசர்ஸ ், ட ி. எல ். எப ், செயில ், சீமென ் ஆகி ய நிறுவனங்களின ் பங்க ு களின ் வர்த் தக‌த ்தில ் அதி க கவனம ் செலுத்துவார்கள ்.

நேற்றை ய கண்ணோட்டம ்!

பங்குச ் சந்த ை நேற்ற ு குறியீட்ட ு எண்கள ் உயர்ந் த நிலையில ் தொடங்கியத ு. காலையில ் இருந்த ு மால ை வர ை பங்குச ் சந்த ை ஏறுமுகமாகவ ே இருந்தத ு. நிஃப்ட ி 5100 ஐ தாண்டியத ு. அத ே போல ் சென்செக்ஸ ் 17,300 க்கும ் அதி க அளவா க இருந்தத ு.

ஆசி ய, ஐரோப்பி ய பங்குச ் சந்தைகளில ் இரண்ட ு விதமா ன போக்க ு இருந்தத ு.

நேற்றை ய வர்த்தகத்தில ் ரியல ் எஸ்டேட ், தகவல ் தொழில ் நுட்பம ், இயந்தி ர தளவாடங்கள ் உற்பத்தியில ் ஈடுபட்டுள் ள நிறுவனங்களின ் பங்க ு வில ை அதிகரித்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments