Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருக்கு விலை உயர்வு

Webdunia
புதன், 16 ஏப்ரல் 2008 (12:35 IST)
பொதுத்துறை நிறுவனமான ராஷ்டிரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட் உருக்கு, இரும்ப ு, கம்ப ி, தகடு உட்பட எல்லா ரகங்களின் விலைகளையும் டன்னுக்கு ரூ.6 ஆயிரம் உயர்த்தியுள்ளது.

உருக்கு, இரும்பு விலை குறைக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் விசாகப்பட்டினம் உருக்காலையின் துணை நிறுவனமான ராஷ்டிரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட் விலையை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் மற்ற உருக்கு நிறுவனங்கள் விலையை உயர்த்தின. ஆனால் செயில் என்று அழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அத்தாரட்டி ஆப் இந்தியா லிமிடெட், விலையை உயர்த்தவில்லை. இப்போது ராஷ்டிரிய இஸ்பாட் விலை உயர்த்தியுள்ளதால், இது செயிலும் விலையை உயர்த்த வழிவகுக்கும் என்று தெரிகிறது.

ஏற்கனவே சென்ற வாரத்தில் ஜே.எஸ்.டபிள்யூ, இஸ்பாட்,எஸ்ஸார், டாடா ஸ்டீல் ஆகிய உர ு‌க ்கு நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments