Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணவீக்கம் 7 விழுக்காடாக உயர்வு!

Webdunia
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (15:58 IST)
பணவீக்க விகிதம் இதுவரை இல்லாத அளவில் 7 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

மார்ச் 22ஆம் தேதி முடிந்த வாரத்தில் பணவீக்கம் 7 விழுக்காடாக உயர்ந்துள்ளத ு. கடந்த வாரம் பணவீக்கம் 6.68 விழுக்காடாக இருந்தத ு.

கடந்த வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 6.54 விழுக்காடாக இருந்தத ு.

மார்ச் 22ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் எல்லா பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண் 224.8 ஆக அதிகரித்து உள்ளத ு. இது சென்ற வாரம் 223.6 ஆக இருந்தத ு.

உணவுப் பொருட்களின் விலை குறியீட்டு எண் 0.1 விழுக்காடு அதிகரித்து குறியீட்டு எண் 226.2 ஆக உயர்ந்துள்ளத ு. இந்த வாரத்தில் பருப்பு வகைகள், பழங்கள ், மற்றும் காய்கறி விலைகள் அதிகரித்து உள்ளத ு.

அதே நேரத்தில் மீன் விலை 4 விழுக்காடு, தனியா, நறுமன பொருட்களின் விலைகள் 2 விழுக்காடு குறைந்துள்ளது.

எள், எண்ணெய் கடுக ு, விலை 5 விழுக்காடு அதிகரித்துள்ளத ு.

அதே நேரத்தில் கொப்பரை தேங்காய் விலை 2 விழுக்காடு, கடலை பயறு 1 விழுக்காடு குறைந்துள்ளத ு.

நெய், பருத்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய், வெல்லம் விலை 1 விழுக்காடு குறைந்துள்ளது.

உலோக பொருட்களின் விலைகள் 0.4 விழுக்காடு அதிகரித்து அட்டவணை எண் 280.20 ஆக அதிகரித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments