Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தைகளுக்கு 2 நாள் அரசு விடுமுறை: 24-ம் தேதியே வர்த்தகம்!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (12:40 IST)
தொடர ் பண்டிகைகள ் காரணமா க மும்ப ை பங்குச்சந்த ை, தேசி ய பங்குச்சந்த ை ஆகியவற்றிற்க ு இரண்ட ு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும ் வரும ் 24- ம ் தேதிய ே பங்குச்சந்த ை வர்த்தகம ் துவங்குகிறத ு.

இன்ற ு இஸ்லாமியர்களின ் முக்கி ய பண்டிகைகளில ் ஒன்றா ன ' மிலாத ு- உன ்- நப ி' யும ், நாள ை கிறிஸ்தவர்களின ் ' புனி த வெள்ள ி' மற்றும ் ' ஹோல ி' பண்டிக ை கொண்டாடப்படுகிறத ு. இந் த இரண்ட ு நாட்களும ் அரச ு விடுமுற ை என்பதால ் மும்ப ை பங்குச்சந்த ை, தேசி ய பங்குச்சந்த ை ஆகியவற்றிற்கும ் விடுமுற ை அளிக்கப்பட்டுள்ளத ு.

வழக்கம்போல ் சன ி, ஞாயிற ு கிழமைகளிலும ் பங்குச்சந்த ை செயல்படாததையடுத்த ு, நான்க ு நாட்களுக்க ு பிறக ு திங்கள்கிழம ை காலைய ே பங்குச்சந்தைகளில ் வர்த்தகம ் துவங் க உள்ளத ு.

மும்பை பங்குச் சந்தையின ் சென்செக்ஸ் 14,994.83 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 4,533.00 புள்ளிகளிலும் நேற்றை ய இறுதி வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments