Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில் துறை உற்பத்தி சரிவு!

Webdunia
புதன், 12 மார்ச் 2008 (15:58 IST)
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தொழில் துறைக்கு பாதிப்பிற்குள்ளாகி வருகிறத ு. இதற்கு தேவையான கச்சாப் பொருட்களின் விலை ஏற்றம ், ஏற்றுமதி பாதிப்ப ு, அத்துடன் உள்நாட்டு விற்பனை குறைந்தது உட்பட பல காரணங்களினால் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளத ு.

இந்த ஜனவரி மாதம் தொழில் துறையின் உற்பத்தி 5.3 விழுக்காடாக குறைந்து விட்டத ு.

இது சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் பாதி அளவுக்கும் மேல் குறைவ ு. சென்ற வருடம் ஜனவரி மாதம் தொழில் துறை உற்பத்தி 11.6 விழுக்காடாக இருந்தத ு.

தொழில் துறை உற்பத்தி கணக்கீட ு, ஒவ்வொரு தொழில் வாரியாக உற்பத்தியின் அளவை கணக்கெடுத்து கணிக்கப்படுகிறத ு. இதை தொழில் துறை உற்பத்தி குறியீட்டு அட்டவணை (ஆங்கிலத்தில் இன்டெக்ஸ் ஆப் இன்டஸ்டிரியல் புரடக்சன ்) என குறிப்பிடுகின்றார்கள ்.

இந்த நிதி ஆண்டில் (2007-08) முதல் 10 மாதத்தில் தொழில் துறை உற்பத்தி 8.7 விழுக்காடாக இருந்தது (இது சென்ற ஆண்டு இதே பத்து மாதத்தில் 11.2 விழுக்காட ு ) என மத்திய அரசின் புள்ளிவிபர நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகார பூர்வ புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

இந்த ஜனவரி மாதம் சுரங்கம ், மின் உற்பத்தி போன்ற தொழில் துறைகளின் உற்பத்தி சிறிது குறைந்துள்ளத ு. அதே நேரத்தில் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி 10 மாதங்களில் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளத ு.

சென்ற வருடம் ஜனவரியில் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி 5.3 விழுக்காடு இருந்தத ு, இது இந்த வருடம் 3.1 விழுக்காடாக குறைந்துள்ளத ு. ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாதத்தில் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி 1.7 விழுக்காடாக குறைந்துள்ளத ு. ( இது சென்ற ஆண்டு 10.6 விழுக்காட ு)

தொழில் துறை உற்பத்தி குறியீட்டு அட்டவணையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது இயந்திரம ், தளவாடம ், வாகனம் போன்றவை அடங்கிய உற்பத்தி பிரிவ ு. இதன் வளர்ச்சி ஜனவரி மாதம் 5.9 விழுக்காடாக இருக்கின்றது (இது சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 12.3 விழுக்காட ு).

ஜனவரியில் மின் உற்பத்தி 3.3 விழுக்காடாக குறைந்துள்ளத ு. ( இது சென்ற ஆண்டு ஜனவரி 8.3 விழுக்காட ு)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments