Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை போக்கு எப்படி?

-ராஜேஷ் பல்வியா

Webdunia
திங்கள், 10 மார்ச் 2008 (09:39 IST)
இனி வரும் நாட்கள் பங்குச் சந்தை ஒரே நிலையாக இருக்காத ு. பங்குகளின் விலை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும ். குறியீட்டு எண்களும் உயரும், அதே போல் சரியும ். இந்த நிலை அமெரிக்க பொருளாதார நெருக்கடி தீரும் வரை தொடரும ்.

நாம் இந்தியா உட்பட எல்லா நாடுகளின் பங்குச் சந்தைகளையும் ஆய்வு செய்தோமானால ், எல்லா நாட்டு பங்குச் சந்தைகளும் சிறப்பாகவே உள்ள ன. ஆனால் அமெரிக்க மறுஈட்டு கடன் நெருக்கடிக்கு பிறகு தான ், பங்குச் சந்தை சரிவு என்ற செய்தி தொடர்ந்து வந்து கொண்டுள்ளத ு.

பங்குச் சந்தைகள் உயரவேண்டுமானால் உள்நாட்டு அல்லது மற்ற நாட்டு தகவல்கள் சாதகமாக இருந்தால்தான் நடக்கும ். ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இருந்த ு, வருவாய் தொடங்கும் (இதை முன் கூட்டியே கணிப்பது கடினம், அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்க போவதை மட்டும்தான் கணிக்க முடிகின்றத ு). வருவாய் அதிகமாக இருந்தால் பங்குச் சந்தைகள் அதிகரிக்கும ். இந்திய பங்குச் சந்தை குறுகிய கால மற்றம் நடுத்தர கால வருவாய்க்க ு, மற்ற நாட்டு பங்குச் சந்தைகளின் அடிப்படையிலேயே இயங்குகிறத ு. இதனால் தான் அமெரிக்க பங்குச் சந்தையில் குறியீட்டு எண் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ இந்திய பங்குச் சந்தைகளிலும் பிரதிபலிக்கிறத ு.

முன்பு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்தால ், 3 முதல் 6 மாதங்களில் பழைய நிலைக்கு திரும்பிவிடும ். ஆனால் இந்த முறை குறியீட்டு எண்கள் அதிகரிக்க அதிக மாதங்களாகும ். முதலீட்டாளர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர ். அவர்களின் நம்பிக்கை சிதைந்துள்ளத ு. இவை சரியாவதற்கு சில காலமாகும் என்று கருதுகின்றோம ்.

அமெரிக்க பங்குச் சந்தையின் குறியீட்டு எண் டோவ் ஜோன்ஸ் குறியீட்டு எண் அடிக்கடி அதிகரித்து குறைகின்றத ு. இது 11,250 வரையிலும் போகும ். அப்போது இதன் தாக்கம் மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் இருக்கும ்.

தேசிய பங்குச் சந்தை ஆய்வு செய்தால ், நிஃப்டி 4,800 என்ற அளவை விட குறைந்துள்ளத ு. பிறகு அதிகரித்துள்ளத ு. அதே நேரத்தில் நிஃப்டி 4,800 என்ற அளவை விட சில நாட்களிலேயே குறைந்தால் பிறகு தொடர்ந்து குறைந்து 4,660 /444, 4,200 என்ற அளவிற்கு வந்துள்ளத ு.

இனி வரும் நாட்களில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 4,900 என்ற அடிப்படை நிலை என்று எடுத்துக் கொண்டால் 4,810, 4,725, 4,660, 4,440 வரை குறையலாம ்.

அதே போல் 4,990, 5,050, 5,155, 5,340 என்ற அளவுகளிலும் அதிகரிக்கலாம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

Show comments