Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!

Webdunia
வியாழன், 6 மார்ச் 2008 (20:03 IST)
வரலாற ு காணா த அளவுக்க ு உயர்ந்துள் ள தங்கத்தின ் விலை, டெல்லியில ் 10 கிராம ் ர ூ.13 ஆயிரத்த ை எட்டியுள்ளத ு.

லண்டனில ் தங்கத்தின ் மீதா ன முதலீட ு இன்ற ு அதிகரித்தால ் 24 காரட ் தங்கத்தின ் வில ை இதுவரையில ் இல்லா த அளவுக்க ு 995 டாலரா க அதிகரித்துள்ளத ு. 24 காரட ் தங்கத்தின ் வில ை நேற்ற ு ர ூ.200 குறைந் த நிலையில ், இன்ற ு ர ூ.400 உயர்ந்த ு 10 கிராமுக்க ு ர ூ.13,050 ஆ க அதிகரித்துள்ளத ு. 22 காரட ் தங்கத்தின ் வில ை ர ூ.75 உயர்ந்த ு 8 கிராமுக்க ு ர ூ.10,050 ஆ க இருந்தத ு.

சர்வதே ச சந்தையில ் கடந் த 27 ஆண்டுகளா க இல்லா த அளவுக்க ு வெள்ளியின ் வில ை உயர்ந்துள்ளத ு. பார ் வெள்ளியின ் வில ை கிலோவுக்க ு ர ூ.1,355 அதிகரித்த ு ர ூ.26,400 ஆ க இருந்தத ு.

வெள்ள ி நாணயங்களின ் விலையும ் ர ூ.200 அதிகரித்த ு, 100 நாணயங்களின ் வில ை ர ூ.27,000 ஆ க உயர்ந்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி தேர்தல் நிலவரம் குறித்து எனக்கு தெரியாது: கேரளாவில் பிரியங்கா காந்தி பேட்டி..!

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாஜக ஆட்சி..! காங்கிரஸ் கட்சிக்கு முட்டை..!

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியதால் பரபரப்பு..!

முதல்வர் அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

Show comments