Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலையன்ஸ் பவர் போனஸ் பங்கு!

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2008 (10:51 IST)
ரிலையன்ஸ ் பவர ் நிறுவனம ் ஐந்த ு பங்குகளுக்க ு 3 போனஸ ் பங்குகள ை அறிவித்துள்ளத ு.

அனில ் அம்பான ி குழுமத்தைச ் சேர்ந் த ரிலையன்ஸ ் பவர ் நிறுவனம ் பொதுப ் பங்குகள ை ர ூ.430 முதல ் ர ூ.450 என் ற விலையில ் வெளியிட்டத ு. இதற்க ு முதலீட்டாளகள ் மத்தியில ் அதிகளவ ு வரவேற்ப ு இருந்தத ு. இதன ் பங்குகள ் பங்குச ் சந்தையில ் பிப்ரவர ி 11ஆ‌ம் தேத ி விற்பனைக்க ு பட்டியலிடப்பட்டத ு. அன்ற ு முதல ் இதன ் விலைகள ் வெளியீட்ட ு விலைய ை வி ட குறைந்தத ு.

இதனால ் முதலீட்டாளர்கள ் குறிப்பா க சில்லர ை முதலீட்டாளர்கள ் கடுமையா ன அதிருப்தியில ் இருந்தனர ். இவர்களின ் நம்பிக்கைய ை பெறுவதற்கா க, ரிலையன்ஸ ் பவர ் பங்குகளுக்க ு போனஸ ் பங்குகள ை அறிவிக் க இருப்பதா க, இந்நிறுவனம ் சென் ற வாரம ் கூறியத ு.

இதன ் பட ி நேற்ற ு ரிலையன்ஸ ் பவர ் நிறுவனத்தின ் இயக்குநர ் குழ ு கூட்டத்தில ் போனஸ ் பங்குகள ் வழங் க முடிவ ு செய்யப்பட்டத ு. இதன்பட ி தற்போத ு 5 பங்குகளுக்க ு மூன்ற ு பங்குகள ் போனஸ ் பங்குகளா க வழங்கப்படும ்.

இந் த போனஸ ் பங்குகள ் வழங்குவதன ் மூலம ், 1 பங்க ு ர ூ.430 என் ற விலையில ் வாங்கி ய சில்லர ை முதலீட்டாளர்களுக்க ு ஒர ு பங்கின ் வில ை ர ூ.269 ஆகவும ், ர ூ.450 கொடுத்த ு பங்குகள ை வாங்கி ய மற் ற பிரிவ ு முதலீட்ட ா ளர்களுக்க ு 1 பங்க ு ர ூ.281 என் ற விலையா க குறைந்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம்.. காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை..

விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி60 ராக்கெட்! இந்தியாவின் முக்கிய மைல்கல் சாதனை..!

தவெக ஆனந்த் கைதை எதிர்த்து போராட்டம்! மேலும் 100 தவெக தொண்டர்கள் கைது! - தொடரும் கைது படலம்!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

Show comments