Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் தாக்கம் பங்குச் சந்தையில் இல்லை!

-ராஜேஷ் பல்வியா

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2008 (09:50 IST)
இத ு பங்குச ் சந்தைக்க ு கஷ்டமா ன காலம ் தான ். தொடர்ந்த ு வர்த்தகம ் குறைந்தும ், குறியீட்ட ு எண்கள ் சரிந்தும ் வருகின்ற ன. தகவல ் தொழில ் நுட்பம ், பெட்ரோலி ய நிறுவனங்கள ், மின ் உற்பத்த ி நிறுவ ன பங்குகள ் அதி க அளவ ு விற்பன ை செய்கின்றனர ்.

மிட ் கேப ், சுமால ் கேப ் பிரிவில ் உள் ள பங்குகளின ் விலையும ் குறைகின்றத ு. மற் ற ஆசி ய நாடுகளின ் பங்குச ் சந்தையிலும ் இத ே நிலைதான ்.

9 ஆ‌ம் தேதியுடன ் முடிவடைந் த வாரத்தின ் பணவீக் க விகிதம ் 4.35 விழுக்காடா க உயர்ந்த ு விட்டத ு. இதற்க ு முந்தை ய வாரத்தில ் 4.07 விழுக்காடா க இருந்தத ு.

அடுத் த கட் ட பாய்ச்சலுக்க ு பங்க ு சந்த ை பட்ஜெட ்டை எதிர்பார்த்துள்ளத ு. அடுத் த வருடம ் பொதுத ் தேர்தல ் வருகிறத ு. பட்ஜெட ் 29 ‌ஆ‌ம் தேத ி சமர்ப்பிக்கப ட உள்ளத ு. ஆனால ் பங்குச ் சந்தையில ் பட்ஜெட்டின ் தாக்கம ் சிறிதும ் இல்ல ை.

வெள்ளிக ் கிழம ை காலையில ் உலோ க உற்பத்த ி நிறுவனங்களின ் பங்குகள ் அதி க அளவில ் வாங்குவத ை கா ண முட ிந்தத ு. குறிப்பா க டிஸ்க ோ, செயில ், ஸ்டெர்லைட ், ஹின்டால்க ோ ஆகி ய நிறுவனங்களின ் பங்குகள ் அதி க அளவ ு வாங்கினார்கள ்.

பஜாஜ ் ஆட்ட ோ, ஹெச ். ட ி. எப ். ச ி வங்க ி, சத்யம ், ரிலையன்ஸ ், ட ி. ச ி. எஸ ், பாங்க ் ஆப ் பரோட ா, ஸ்டேட ் வங்க ி ஆகி ய நிறுவனங்களின ் பங்குகள ை அதி க அளவ ு விற்பன ை செய்தார்கள ். மொத்தம ் ர ூ.51,253.24 கோடிக்க ு வர்த்தகம ் நடந்தத ு.

திங்கட ் கிழம ை எப்பட ி ?

திங்கட ் கிழம ை பங்குச ் சந்த ை எப்பட ி இருக்கும ் என்ற ு கணிப்பத ு மி க சிரமமானத ு. பங்குச ் சந்தையில ் ஆர்வம ் இல்லாம ை, மற் ற நாடுகளில ் பங்குகளின ் வில ை சரிவ ு, பட்ஜெட ் எதிர்பார்ப்ப ு, குறைந் த அளவ ு வர்த்தகம ், அந்நி ய முதலீட்ட ு நிறுவனங்கள ் தொடர்ந்த ு பங்குகள ை விற்பன ை செய்த ு வருவத ு எ ன பல்வேற ு அம்சங்கள ை கருத்தில ் கொள் ள வேண்டியதுள்ளத ு.

இவற்ற ை எல்லாம ் கணக்கில ் எடுத்துக ் கொண்ட ு பார்த்தால ், திங்கட ் கிழம ை பங்குச ் சந்தையின ் குறியீட்ட ு எண்கள ் அதிகரிக்கும ா அல்லத ு சரியும ா என்பத ை உறுதியா க கூறுவத ு சிரமம ். ஆனால ் தினசர ி வர்த்த க புள்ள ி விபரங்கள ை ஆய்வ ு செய்த ு பார்க்கையில ் திங்கட ் கிழம ை காலையில ் குறியீட்ட ு எண்கள ் குறையும ் என்ற ே நினைக் க வேண்டியதுள்ளத ு. காலையில ் நிஃப்ட ி 5020/5000 என் ற அளவில ் தொடங்கும ். ஆனாலும ் ஏற் ற இறக்கத்துடன ் இருந்த ு நிஃப்ட ி 5130 என் ற அளவில ் தொடரும ்.

நிஃப்ட ி 5165/5200/5235 என் ற அளவ ு உயரும ். 5235 க்கும ் அதிகரித்தால ், பிறக ு 5255/5315 என் ற அளவுக்க ு உயரும ். இதற்க ு மாறா க நிஃப்ட ி 5070/5020/5000 என்ற ு சரிந்த ு 5000 க்கும ் குறைந்தால ், அதி க அளவ ு பங்குகள ை விற்பன ை செய்வத ை காணலாம ். இதனால ் குறியீட்ட ு எண ் 4960/4930 என் ற அளவிற்க ு சரியும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments