மசாலா பொரு‌ட்க‌ள் ஏ‌ற்றும‌தி 20 ‌விழு‌க்காடு அ‌திக‌ரி‌ப்பு!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (20:11 IST)
மிளக ு, சா‌தி‌க்கா‌ய ், கறுவா‌ப்ப‌ட்ட ை உ‌ள்‌ளி‌ட் ட உணவு‌க்க ு நறுமண‌மூ‌ட்டு‌ம ் மசாலா‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ஏ‌ற்றும‌த ி நட‌ப்ப ு ‌ நி‌தியா‌ண்டி‌ன ் முத‌ல ் 10 மாத‌ங்க‌ளி‌ல ் 20 ‌ விழு‌க்காட ு அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு.

நட‌ப்ப ு 2007- 08 ‌ நி‌தியா‌ண்டி‌ன ் முத‌ல ் 10 மாத‌ங்க‌ளி‌ல ் மசாலா வாசனை‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ஏ‌‌ற்றும‌த ி 3,49,775 ட‌ன்களா க அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு. இ த‌ன் ம‌தி‌ப்ப ு ர ூ.3,485 கோடியாகு‌ம ். கட‌ந் த ‌ நி‌தியா‌ண்டி‌ன ் ஏ‌ப்ர‌ல ் முத‌ல ் ஜனவ‌ர ி வரை‌யிலா ன கால‌க்க‌ட்ட‌த்‌தி‌ல ் 2,92,185 டன்க‌ள ் ஏ‌ற்றும‌த ி செ‌ய்தத ு. இத‌ன ் ம‌தி‌ப்ப ு ர ூ.2,850.45 கோடியாகு‌ம ்.

டால‌ர ் ம‌தி‌ப்‌பி‌ல ் கட‌ந் த ‌ நி‌தியா‌ண்டி‌ல ் 792.95 ‌ மி‌ல்‌லிய‌ன ் அமெ‌ரி‌க் க டாலரா க இரு‌ந்த மசாலா ஏ‌ற்றும‌தி நட‌ப்பா‌ண்டி‌ல ் 864.95 ‌ மி‌ல்‌லிய‌ன ் டாலரா க உய‌ர்‌ந்து‌ள்ளத ு. இ‌ந் த 10 மாத கால‌த்‌தி‌ல ் ‌ மிளகு‌த் த ூ‌ள ் 29,300 ட‌ன்க‌ள ் ஏ‌‌ற்றும‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இத‌ன ் ம‌தி‌ப்ப ு ர ூ.427.63 கோடியாகு‌ம ். மிளகா‌ய ் வ‌த்த‌ல ் 1,57,500 ட‌ன்க‌ள ் ஏ‌ற்றும‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு. இத‌ன ் ம‌தி‌ப்ப ு 848.37 கோட ி ரூபாயாகு‌ம ்.

இ‌ந்‌தி ய மசால ா வாசனை‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ மிக‌ப்பெ‌ரி ய இற‌க்கும‌த ி நாடா க மலே‌‌ ச ிய ா ‌ விள‌ங்‌க ி வரு‌கிறத ு. இத‌ற்க ு அடு‌த்தபடியா க வ‌ங்கதேச‌ம ், இல‌ங்க ை, அமெ‌ரி‌க்க ா ஆ‌‌கி ய நாடுக‌ள ் உ‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

230 எண்ணெய் கப்பல்கள் வெயிட்டிங்!.. ஹோர்மூஸ் நீரிணையை திறக்குமா ஈரான்?....

புதுச்சேரி, கேரளா, அசாமில் சட்டமன்ற தேர்தல் நிறைவு!.. பதிவான வாக்குகள் எவ்வளவு?..,

10 பெட்டாபைட் அளவிலான ராணுவ ரகசியங்களை திருடிய ஹேக்கர்கள்.. அனைத்தும் கிரிப்டோகரன்சிக்கு விற்பனை..!

10 ஆண்டுகள் நீடித்த விவாகரத்து வழக்கு.. மகாபாரத போர் என நீதிபதிகள் விமர்சனம்.. ரூ.5 கோடி ஜீவனாம்சம் வழங்க உத்தரவு..!

புதுச்சேரியில் 86.92% வாக்குப்பதிவு.. இளைஞர்கள் எல்லோரும் விசிலுக்கு குத்திட்டாங்களோ?

Show comments