Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரத ஸ்டேட் வங்கி மீண்டும் வட்டி குறைப்பு!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (11:26 IST)
பார த ஸ்டேட ் வ‌ங்‌கி மீண்டும ் கடனுக்கா ன வட்டிய ை கால ் விழுக்காட ு குறைத்துள்ளத ு.

இந் த வங்க ி தற்போத ு 12.50 விழுக்காட ு வட்டிய ை விதிக்கிறத ு. இத ு 12.25 விழுக்காடா க குறையும ். புதி ய வட்ட ி விகிதம ் வரும ் 27 ஆ‌ம் தேத ி முதல ் அமலுக்க ு வரும ் என்ற ு ஸ்டேட ் வங்க ி அறிவித்துள்ளத ு.

கடந் த பத்த ு நாட்களில ் இரண்டாவத ு தடவையா க, ஸ்டேட ் வங்க ி வட்டிய ை குறைத்துள்ளத ு. இதற்க ு முன்ப ு கடந் த 11ஆ‌ம் தேத ி கால ் விழுக்காட ு வட்டிய ை குறைத்தத ு நினைவிருக்கலாம ்.

கடனுக்கா ன வட்டிய ை குறைத்த ு இருப்பதால ், வைப்ப ு தொகைக்க ு வங்க ி கொடுக்கும ் வட்டியும ் குறைக்கப்படும ா? என்ற ு கேட்டதற்க ு, இதன ் மூத் த அதிகார ி பதிலளிக்கையில ், நிலைமைய ை ப‌ர ிசீலித்த ு வருகின்றோம ். தேவையா ன நேரத்தில ் தக் க நடவடிக்க ை எடுக்கப்படும ் என்ற ு தெரிவித்தார ்.

வீட்ட ு கடன ், வாகனம ் போன் ற நுகர்வோர ் கடன்கள ் எதிர்பார்த் த அளவ ு அதிகரிக்கவில்ல ை. இத ு வங்கிகள ் மத்தியில ் மட்டுமல்லாத ு மத்தி ய அரசுக்கும ் கவலைய ை ஏற்படுத்த ி உள்ளத ு. பல்வேற ு உற்பத்த ி பொருட்களின ் விற்பன ை குறைந்ததால ், தொழில ் வளர்ச்சியும ் பாதிக்கப்பட்டத ு.

இதன ை கருத்தில ் கொண்ட ு சென் ற மாதம ் ரிசர்வ ் வங்க ி மூன்றாவத ு காலாண்ட ி நித ி நில ை ஆய்வறிக்கைய ை வெளியிடும ் போத ு, பொருளாதா ர வளர்ச்ச ி மந்தம ், பணவீக்கம ் அதிகரிப்ப ு ஆகியவைகள ை பற்ற ி குறிப்பிட்ட ு காட்டியத ு.

மத்தி ய நித ி அமைச்சர ் ப. சிதம்பரம ் வங்கிகளின ் சேர்மன ், மேலாண்ம ை இயக்குநர்கள ் கூட்டத்தில ் பேசும ் போத ு, வங்கிகள ் வட்டிய ை குறைக் க பரிசீலிக் க வேண்டும ் என்ற ு கேட்டுக ் கொண்டார ்.

இத ை தொடர்ந்த ு வங்கிகள ் கடனுக்கா ன வட்டிய ை குறைத்த ன. இப்போத ு ஸ்டேட ் வங்க ி இரண்டாம ் முறையா க கால ் விழுக்காட ு வட்டிய ை குறைத்துள்ளத ு.

இத ே போல ் யூனியன ் பாங்க ் ஆப ் இந்திய ா அர ை விழுக்காட ு வட்ட ி குறைத்துள்ளத ு. இப்போத ு இந் த வங்க ி 13.25 விழுக்காட ு வட்ட ி வசூலித்த ு வருகிறத ு. இத ை 12.75 விழுக்காடா க குறைத்துள்ளத ு.

கனர ா வங்கியும ் வட்டிய ை கால ் விழுக்காட ு குறைத்துள்ளத ு. இதன ் புதி ய வட்ட ி விகிதம ் 12.75 விழுக்காட ு.

பாங் க ஆப ் இந்திய ா வட்டிய ை அர ை விழுக்காட ு குறைத்துள்ளத ு. மேலும ் ப ல வங்கிகள ் வட்டிய ை குறைக்கும ் எ ன தெரிகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments