பங்குச் சந்தை குறையுமா?

-ராஜேஷ் பல்வியா

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (10:06 IST)
பங்குச ் சந்தையின ் நேற்றை ய நிலவரத்த ை கணக்கில ் எடுத்துக ் கொண்டால ், இன்ற ு வர்த்தகம ் தொடங்கும ் போத ே நிஃப்ட ி 20 முதல ் 30 புள்ளிகள ் வர ை குறைந்த ு இருக்கும ்.

இந்தி ய நேரப்பட ி புதன ் கிழம ை மால ை அமெரிக் க நுகர்வோர ் புள்ள ி விபரம ் வெளியிடப்படுகிறத ு. இதன ் எதிரொல ி அமெரிக் க பங்குச ் சந்தையில ் இருக்கும ். இதன ் பாதிப்ப ு இந்திய ா உட்ப ட மற் ற நாட்ட ு பங்குச ் சந்தைகளிலும ் இருக்கும ்.

நிஃப்ட ி 5180 க்கும ் குறைந்தால ், இத ு மேலும ் சரிந்த ு 5000 என் ற அளவிற்க ு குறைந்த ு விடும ்.

பிறக ு நிஃப்ட ி 5180/5245/5300 என் ற அளவில ் வர்த்தகம ் நடந்தால ், 5300 க்கும ் மேல ் அதிகரித்த ு குறைந் த நேரத்திற்க ு 5330/5380 என் ற அளவ ை எட்டும ்.

இதற்க ு மாறா க நிஃப்ட ி 5100/5030/4950 என் ற அளவ ை வி ட குறைந்தால ், 4950 என் ற அளவிற்க ு சரிந்த ு 4900/4820 என ்ற அளவிற்க ு குறையும ்.

நேற்றை ய பங்குச ் சந்த ை கண்ணோட்டம ்!

அந்நி ய நாட்ட ு பங்குச ் சந்தைகளில ் ஏற்பட் ட சரிவால ், இந்தி ய பங்குச ் சந்தையும ் நேற்ற ு கால ை வர்த்தகம ் தொடங்கும ் போத ே சரிவ ை எதிர்கொண்டத ு. பெட்ரோலி ய கச்ச ா எண்ணெய ் வில ை செவ்வாய ் கிழமையன்ற ு ஒரு பீப்பாய ் 100 டாலர ் என் ற அளவில ் வில ை அதிகரித்தத ு. இதன ் காரணமா க பங்குச ் சந்தைகளின ் குறியீட்ட ு எண்கள ் சரிந்த ன.

பங்குச ் சந்தைகளில ் காலையில ் வர்த்தகம ் துவங்கும ் போத ே, குறியீட்ட ு எண்கள ் குறைந்த ன. இத ு மால ை வர ை முன்னேற்றம ் அடையாமல ் இறுதியில ் குறைந்தத ு.

சென்செக்ஸ ் 458 புள்ளிகள ் சரிந்த ு குறியீட்ட ு எண ் 17,671 ஆகவும ், நிஃப்ட ி 126 புள்ளிகள ் சரிந்த ு குறியீட்ட ு எண ் 5,154 ஆகவும ் சரிந்தத ு.

நேற்ற ு நெய்வேல ி லிக்னைட ், பாம்ப ே டையிங ், ஜ ே. ப ி. அசோசியேட ், டைட்டான ், டாட ா பவர ், பஜாஜ ் ஹிந்த ், பல்ராம்பூர ் சின்ன ி, ரிலையன்ஸ ் எனர்ஜ ி, ரிலையன்ஸ ், நாகர ்ஜ ுன ா பெர்டிலைசர ், குஜராத ் ஸ்டேட ் பெர்டிலைசர ் ஆகி ய பங்குகளில ் அதி க அளவ ு வர்த்தகம ் நடந்தத ு. நேற்ற ு மொத்தம ் 55,269.78 கோட ி மதிப்பிற்க ு வர்த்தகம ் நடந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏசி ரூம்ல உக்காந்து பேசாதீங்க..! - சத்யராஜ் - திவ்யாவுக்கு பதிலடி கொடுத்த மோகன் ஜி!

நாளை வெளியாகும் 5 மாநில சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு!.. எங்களோடு இணைந்திருங்கள்!..

வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்.. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெயர் பதிவு..!

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் கொடூர கொலை!. சென்னையில் அதிர்ச்சி...

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்.. புதிய ஏசி மின்சார ரயில் விரைவில்..!

Show comments