Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த பங்கு விலை உயரும்?

-ராஜேஷ் பல்வியா

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (10:38 IST)
நேற்ற ு பங்குச ் சந்தைகளில ் அதிகரித் த குறியீட்ட ு எண்கள ், இறுதியில ் குறைந்த ு விட்ட ன. நிஃப்ட ி 5300 க்கும ் குறைந்தத ு.

இத ே போல ் சென்செக்ஸ ் 18,100 க்கும ் குறைந்த ு விட்டத ு. இந்தி ய பங்குச ் சந்தையில ் வர்த்தகம ் ஆரம்பித்தவுடன ், தொடங்கி ய ஐரோப்பி ய பங்குச ் சந்தைகளில ் குறியீட்ட ு எண்கள ் குறைந்த ன. இதன ் காரணமா க இந்தி ய பங்குச ் சந்தைகளில ் மதியத்திற்க ு பிறக ு குறியீட்ட ு எண்கள ் குறைந்தத ு. மதியத்திற்க ு பிறக ு பங்குகளின ் விலையில ் அதி க அளவ ு ஏற் ற இறக்கம ் காணப்பட்டத ு.

ப ல பங்குகளின ் வில ை அதிகரித்தத ு. குறிப்பா க பெட்ரோலி ய , உலோ க உற்பத்த ி நிறுவனங்களின ் பங்க ு வில ை அதி க அளவ ு உயர்ந்தத ு. சென்செக்ஸ ் 27 புள்ளிகள ் உயர்ந்த ு 18075 ஆகவும ், நிஃப்ட ி 3 புள்ளிகள ் உயர்ந்த ு 5280 ஆகவும ் முடிந்தத ு.

நேற்ற ு நாககிஜூன ா பெர்டிலைசர்ஸ ், சம்பல ் பெர்டிலைசர ் பங்குகள ை அதிகமா க வாங்குவத ை கா ண முடிந்தத ு. காமன ் இந்திய ா, டாட ா பவர ், ப ி. எப ். ச ி, நெய்வேல ி லிக்னைட ், ஏ. ச ி. ச ி, லாங்க ோ இன்ப்ர ா, செயில ், ரிலையன்ஸ ் கேப்பிடல ், ஆர ். என ். ஆர ். எல ் ஆகி ய பங்குகள ் வாங்குவதிலும ் ஆர்வம ் காண்பித்தனர ். நேற்ற ு மொத்தம ் ர ூ.55,269.78 கோடிக்க ு வர்த்தகம ் நடந்தத ு.

இன்ற ு

நிஃப்ட ி குறியீட்ட ு எண்ண ை ஆய்வ ு செய்தால ், இடைப்பட் ட நேரத்தில ் குறைந்தாலும் தினசர ி 5240 க்கும ் மேல ் முடிகின்றத ு. நேற்ற ு அமெரிக் க வீட்ட ு வசத ி புள்ள ி விபரங்கள ் வெளியாயி ன. இதன ் தாக்கம ் மற் ற நாட்ட ு பங்குச ் சந்தைகளிலும ் இருந்தத ு. மற் ற நாட்ட ு நிலவரங்கள ை கணக ்‌‌க ில ் எடுத்துக ் கொண்ட ே, இன்ற ு நமத ு பங்குச ் சந்த ை தொடங்கும ். அமெரிக் க பங்குச ் சந்தையின ் குறியீட்ட ு எண்கள ் குறையாமல ் இருந்தால ், இன்ற ு கால ை, நேற்ற ு இறுதியா க இருந்ததத ு போலவ ே குறியீட்ட ு எண்கள ் தொடங்கும ். ஒர ு வேள ை 5300 க்கும ் அதிகரித்தால ் பிறக ு நிஃப்ட ி உயர்வதற்க ு வாய்ப்ப ு உள்ளத ு.

நிஃப்ட ி 5315 /5355/5400 என் ற அளவில ் இருக்கும ். 5400 க்கும ் மேல ் அதிகரித்தால ், அதி க அளவ ு பங்குகள ை வாங்குவதில ் ஆர்வம ் செலுத்துவார்கள ். இதனால ் நிஃப்ட ி குறைந் த நேரத்திற்க ு 5440 /5500 என்ற ு உய ர வாய்ப்ப ு உள்ளத ு.

ஒர ு வேள ை நிஃப்ட ி 5240 /5200/5170 என் ற அளவில ் குறைந்த ு 5170 க்கும ் குறைந்தால ், பங்குகள ை அதி க அளவ ு விற்பன ை செய்வார்கள ். இதனால ் குறைந் த நேரத்திற்க ு 5120 /5080 என் ற அளவ ு குறையும ்.

இன்ற ு ஆர ். என ். ஆர ். எல ், ஜீந்தால ் ச ா, வெல்குஜ ், பஜாஜ ் ஹிந்த ், விஜய ா வங்க ி, டாட ா ட ீ, பஜாஜ ் ஆட்ட ோ, ரிலையன்ஸ ் கேப்பிடல ் ஆகி ய பங்குகள ் அதி க அளவ ு விற்பனையாகும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியதால் பரபரப்பு..!

முதல்வர் அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

Show comments