Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரக மின்கட்டுமான கழக பங்கு அபரித வரவேற்பு.

Webdunia
பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள மந்த நில ை, ஊரக மின்கட்டுமான கழக ( Rural Electrification Corporation) பொதுப் பங்குக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்ல ை.

இதன் பங்குகளுக்கு இன்று திட்டமிட்டபடி விண்ணப்பம் செய்வது துவங்கியத ு.

இந்த பங்கு வெளியீட்டிற்கு இன்வெஸ்ட்மென்ட் பாங்கார க ( முதலீடு வங்கி) இருந்த நிறுவனத்தின் தகவல்பட ி, இன்று காலை பங்குகளுக்கு விண்ணப்பம் வாங்க துவங்கிய முதல் 27 நிமிடத்திலேயே மொத்த பங்குகளுக்கும் விண்ணப்பம் வந்து விட்டதாக தெரிவித்தனர ்.

மத்திய அரசு நிறுவனமான ஊரக மின்கட்டுமான கழகம ், மினி ரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமாகும ்.

இது ர ூ.10 முகமதிப்புள்ள பங்குகளை ர ூ.90 முதல் ரூ.105 என்ற விலையில் வெளியிட்டுள்ளத ு. மொத்தம் 15 கோடியே 61 ஆயிரத்து 20 ஆயிரம் பங்குகளை வெளியிட்டுள்ளத ு.

இதற்கு பிப்ரவரி 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம ். கடைசி நாளுக்குள் குறைந்தபட்சம் பத்து மடங்கிற்கும் அதிக விண்ணப்பம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments