Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை உயருமா?

-ராஜேஷ் பல்வியா

Rajesh Palviya
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (13:47 IST)
நேற்ற ு பங்குச ் சந்தையின ் இறுத ி குறியீட்ட ு எண்ண ை கணக்கில ் எடுத்துக ் கொண்டால ், இன்ற ு காலையில ் வர்த்தகம ் தொடங்கும ் போத ு அதி க அளவ ு மாற்றம ் இருக்காத ு.

நிஃப்ட ி 5285 க்கும ் அதிகரித்தால ் மட்டும ே, மேலும ் உயரும ். இதற்க ு மாறா க குறைந்தால ் பங்குகள ை அதி க அளவ ு விற்பன ை செய்வார்கள ். இதனால ் நிஃப்ட ி மேலும ் குறையும ்.

நிஃப்ட ி 5300 /5345/5400 என் ற அளவுகளில ் இருக்கு்ம ். 5400 க்கும ் மேல ் அதிகரித்தால ் அதி க அளவ ு பங்குகள ை வாங்குவத ை கா ண முடியம ், இதனால ் நிஃப்ட ி மேலும ் உயர்ந்த ு குறைந் த நேரத்திற்க ு 5465 /5500 என் ற அளவுக்க ு உயரும ்.

இதற்க ு எதிர ் மாறா க நிஃப்ட ி 5250 /5215/5180 என் ற அளவுகளில ் குறைந்த ு, 5180 க்கும ் குறைந்தால ், அதி க அளவ ு பங்குகள ை விற்பன ை செய்வார்கள ். இதன ் காரணமா க நிஃப்ட ி 5120 /5090 என் ற அளவிற்க ு குறையும ்.

இன்ற ு ஜ ே. ப ி. ஹைட்ர ோ, டபிள்ய ூ. டபிள்ய ூ.ஐ. எல ், ஐ. ச ி.ஐ. ச ி.ஐ வங்க ி, பஜாஜ ் ஹிந்த ், இஸ்பாட ் இன்டஸ்டிரிஸ ், பின்டெக ் ஆகி ய பங்குகளில ் அதி க வர்த்தகம ் நடக்கும ்.

திங்கட ் கிழம ை பங்குச ் சந்தையில ் எவ்வி த விற ு விறுப்பும ் இல்லாமல ், குறியீட்ட ு எண்கள ் அதிகம ் மாற்றம ் இல்லாமல ் முடிந்தத ு. சுமால ் கேப ் பிரிவில ் உள் ள பங்குகளில ் ஆர்வம ் செலுத்த ு வத ை பார்க் க முடிந்தத ு.

இதனால ் பங்குச ் சந்தையில ் அதி க பாதிப்ப ு இல்ல ை. மற் ற நாடுகள ை பொறுத் த அளவில ் ஆசி ய பங்குச ் சந்தைகளில ், சி ல நாடுகளில ் க ு‌ற ியீட்ட ு எண்கள ் குறைந்த ன. சிலவற்றில ் அதிகரித்த ன. ஐரோப்பி ய நாட்ட ு பங்குச ் சந்தைகளில ் பங்க ு விலைகள ் அதிகரித்த ன.

காலையில ் வர்த்தகம ் தொடங்கும ் போத ு, ரிலையன்ஸ ் பவர ் போனஸ ் பங்குகள ை கொடுக் க இருப்பதா க செய்த ி வந்தத ு. இதனால ் குறியீட்ட ு எண்கள ் அதிகரித்தத ு. இத ை தக் க வைத்துக ் கொள் ள முடியவில்ல ை. மதியத்திற்க ு பிறக ு சென்செக்ஸ ், நிஃப்ட ி பிரிவில ் உள் ள பங்க ு விலைகள ் குறைந்தத ு. இதனால ் குறியீட்ட ு எண்கள ் தொடர்ந்த ு சரி ய ஆரம்பித்த ன.

ஐரோப்பி ய நாடுகளின ் பங்குச ் சந்தைகளின ் முன்னேற்றத்தின ் தாக்கம ்., இந்தி ய பங்குச ் சந்தையிலும ் காணப்பட்டத ு. இதனால ் மீண்டும ் பங்க ு விலைகள ் அதிகரிக் க ஆரம்பித்த ன.

போனஸ ் பங்க ு அறிவிப்பினால ் ரிலையன்ஸ ் பவர ் பங்குகளின ் வில ை அதிகரித்தத ு. சர்க்கர ை ஆலைகளின ் பங்க ு விலையும ் அதிகரித்தத ு. சீமென்ஸ ், டிஸ்க ோ, டிஸ ் ட ி. வ ி, டபிள்ய ூ. டபிள்ய ூ.ஐ. எல ், பஜாஜ ் ஹிந்த ், ரேணுக ா சுகர ், மகேந்திர ா அண்ட ் மகேந்திர ா, ஐ. ட ி. ச ி, ஹிந்துஸ்தான ் லீவர ், பிரஜ ா இன்டஸ்டிரிஸ ், வெல்கஜ் ஆகி ய பங்குகள ் அதி க அளவ ு விற்பனையாயி ன. நேற்ற ு சுமார ் ர ூ.48 ஆயிரம ் கோடிக்க ு வர்த்தகம ் நடந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments