Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செபி தலைவராக சி.பி.பாவே நியமனம்!

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (13:22 IST)
பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான செபியின் தலைவரா க ச ி. ப ி. பாவ ே ( வயது 57) நியமிக்கப்பட்டுள்ளார ். இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று தெரிகிறத ு.

இவர் திங்கட் கிழமை பொறுப்பேற்பார் என்று தெரிகிறத ு.

செபி (செக்யூரிட்டிஸ் எக்சேஞச் போர்ட் ஆப் இந்திய ா) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக உள்ள எம ். தாமோதரன் பதவிக்காலம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறத ு.

நேற்று மத்திய அமைச்சரவையின் நியமன குழு புதிய சேர்மனாக ச ி. ப ி. பாவேவை நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்தத ு.
முன்னதாக இவரை அமைச்சரவை செயலாளர் க ே. எம ். சந்திர சேகர் தலைமையிலான பரிந்துரைத்தத ு.

செபியின் புதிய சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ள ச ி. ப ி. பாவே தற்போது நேஷனல் செக்யூரிட்டிஸ் டெபாசிட்டரி லிமிடெட்டின் சேர்மனாக இருக்கின்றார ்.

இந்த பதவிக்கு ய ூ. ட ி.ஐ. அசெட் மேனெஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமை செய்ல் அதிகாரி ய ூ. க ே. சின்க ா, கனரா வங்கியின் சேர்மன் எம ். ப ி. என ். ராவ ், அயலுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஜமினி பகவதி ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்ட ன.

தற்போது செபியின் சேர்மனாக இருக்கும் தாமோதரன ், இந்த பதவியில் மேலும் நீடிக்க விரும்பவில்லை என்று ஏற்கனவே அறிவித்து இருந்தார ்.

செபி சேர்மனின் பதவி காலம் மூன்று ஆண்டுகள ்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ச ி. ப ி. பாவே 1975 ஆம் ஆண்டை சேர்ந்த ஐ.ஏ. எஸ ். அதிகார ி. இவர் 1990 ஆம் ஆண்டில் ஆட்சி பணி பொறுப்பில் இருந்து விலக ி, நேஷனல் செக்யூரிட்டிஸ் டெபாசிட்டரி லிமிடெட்டின் சேர்மனாக பொறுப்பேற்றார ்.
இவர் செபியின் சேர்மனாக ஜ ி. வ ி. ராமகிருஷ்ணா இருந்த போத ு, செபியில் மூத்த நிர்வாக இயக்குநராக இருந்துள்ளார ். அத்துடன் நிதி அமைச்சகத்தின் பணியிலும் இருந்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணமா? காவல் ஆணையர் விளக்கம்..!!

ஆற்காடு சுரேஷ் உருவப்படம் அருகே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கத்தி.. அதிர்ச்சி தகவல்..!

UG நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும்..! காங்கிரஸ் வலியுறுத்தல்..!!

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

Show comments